Global mean sea level has risen about 21-24 centimeters since 1880, with about a third of that coming in just last two and a half decades. The rising water level is mostly due to a combination of meltwater from glaciers and ice sheets and thermal expansion of sea water as it warms.
Throughout the world, 8 of the 10 largest cities are situated near a coastal area. Therefore, the sea level has become a threat to the development of the needed infrastructure in those major cities.

The main reason for the rising of the sea levels is none other than Global Warming. It is undoubtedly caused by the human activities around the world. People are living in denial assuming that Global Warming is not real. But in reality, it is worse than expected as the charts are soaring higher by the day.
With the amount of hot gas emissions, we are continuing with, scientists and professionals have estimated that by 2100 the sea level will be at least 8.2 feet higher than it is now. Imagine that scenario.
It is the duty of the humankind to put a stop or at least reduce the practices which cause this threat.
_____________________________________________________
සාගර ජල මට්ටම ඉහළ යාම
1880 සිට මුහුදු මට්ටම සෙන්ටිමීටර 21-24 දක්වා ඉහළ නැග ඇති අතර, එයින් තුනෙන් එකක පමණ වැඩිවීම පසුගිය දශක දෙකහමාර තුළ සිදුවී ඇත. ජල මට්ටම ඉහළ යාම සඳහා බොහෝ දුරට හේතුවී ඇත්තේ ග්ලැසියර සහ අයිස් තට්ටු මගින් දියවන ජලය එකතු වීම සහ මුහුදු ජලය උණුසුම් වනවිට තාප ප්රසාරණය වීමයි.
ලොව පුරා විශාලතම නගර 10 න් 8ක් ම පිහිටා ඇත්තේ වෙරළබඩට ආසන්නවයි. එබැවින් මුහුදු ජල මට්ටම ඉහළ යාම එම ප්රධාන නගරවලට අවශ්ය යටිතල පහසුකම් සංවර්ධනයට තර්ජනයක් වී තිබේ.

මුහුදු මට්ටම ඉහළ යාමට ප්රධාන හේතුව වන්නේ ගෝලීය උණුසුමයි. මෙය ජනතාව එතරම් සැලකිල්ලට නොගත්තද යථාර්ථය නම් එය දිනෙන් දින සීඝ්රයෙන් ඉහළ යාමයි. 2100 වනවිට මුහුදු මට්ටම අවම වශයෙන් අඩි 8.2 දක්වා ඉහළ යනු ඇතැයි විද්යාඥයන් අනුමාන කරයි.
මෙම තර්ජනයට හේතුවන භාවිතයන් නැවැත්වීම හෝ අඩුම වශයෙන් අවම තත්වයකට පත්කිරීම මානවයන් සතු වගකීමකි.
_____________________________________________________
கடல் மட்டங்களின் உயர்வு
1880 ஆம் ஆண்டு முதல் உலகளாவிய சராசரி கடல் மட்டம் சுமார் 21-24 சென்ரிமீட்டர் உயர்ந்துள்ளது, கடந்த இரண்டரை தசாப்தங்களில் இதில் மூன்றில் ஒரு பங்கு உள்ளடங்குகின்றது. பெரும்பாலும் நீர் மட்டம் உயர காரணம் பனிப்பாறைகள் மற்றும் பனிக்கட்டிகளிலிருந்து உருகும் நீரின் கலவையும், வெப்பமடையும் போது கடலில் ஏற்படும் நீரின் வெப்ப விரிவாக்கமும் ஆகும்.
உலகின் பாரிய 10 நகரங்களுள் 8 நகரங்கள் கடலோரப் பகுதிக்கு அருகிலேயே அமைந்துள்ளன. எனவே, அந்த முக்கிய நகரங்களில் உள்கட்டமைப்பின் வளர்ச்சிக்கு கடல் மட்டம் உயர்தல் ஒரு அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

கடல் மட்டங்கள் உயர முக்கிய காரணம் புவி வெப்பமடைதலே தவிர வேறு எதுவுமல்ல. இது உலகம் முமுவதும் மனிதனின் நடவடிக்கைகளால் ஏற்படுகின்றது என்பதில் எவ்வித ஐயமுமில்லை . புவி வெப்பமடைதல் என்பது ஒரு உண்மையானதல்ல என்று ஊகத்துடன் மக்கள் மறுப்புடனே வாழ்கின்றனர்.
ஆனால் உண்மையில், வரைபுகளை பார்த்தால் அது நாளுக்கு நாள் உயர்ந்து வருவதைக் காணும் போது இது நாம் எதிர்பார்த்ததை விட மோசமான நிலையாகவே உள்ளது. எங்களால் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்ற சூடான வாயு உமிழ்வுகளின் அளவை அடிப்படையாகக் கொண்டு, விஞ்ஞானிகள் மற்றும் தொழில் வல்லுநர்கள் 2100 அளவில் கடல் மட்டம் தற்போது இருப்பதை விடவும் குறைந்தது 8.2 அடியாவது உயர்ந்து இருக்கும் என்று மதிப்பிட்டுள்ளனர். அந்த காட்சியை கற்பனை செய்து பாருங்கள்.
இந்த அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நடைமுறைகளை நிறுத்துவது அல்லது குறைந்தபட்சம் அவற்றைக் குறைப்பது மனித குலத்தின் கடமையாகும்.
- Written in English by Imasha Fernando
- Translated into Sinhala by Ushari Sarathchandra
- Translated into Tamil by Fathima Zahra
Commendable work🙌!! Was really informative !!
LikeLike
Worth reading! ✨
LikeLike