According to the data from the World Health Organization, some 827 000 people in low- and middle-income countries die as a result of inadequate water, sanitation, and hygiene each year, representing 60% of total diarrhoeal deaths. Poor sanitation is believed to be the main cause in some 432 000 of these deaths.
Open defecation has become an indication of poverty in the countries. This is practiced mostly in African and Southern Asian countries. According to numerous sources, this has caused the most deaths among children younger than 5 years of age in those countries. Diarrhea and other diseases which are widespread due to the lack of sanitization has become a major cause of death in those under-developed countries.

As identified by the World Health Organization and listed on their website, following are the benefits if one was to abandon the practice of open defecation.
- Reducing neglected tropical diseases such as intestinal worms, schistosomiasis and trachoma
- Reducing malnutrition and its impact on children as well as elders
- Potential recovery of water, renewable energy and nutrients from faecal waste.
At the end of the day, it is important to note that, sanitization should be given a more prominent place than it is now in our daily lives.
_____________________________________________________
පිරිසිදු ජලය සහ සනීපාරක්ෂාව සඳහා එළිමහනේ මලපහ කිරීමෙහි බලපෑම.
ලෝක සෞඛ්ය සංවිධානයේ දත්ත වලට අනුව, අඩු හා මධ්යම ආදායම් ලබන රටවල පුද්ගලයන් 827 000 ක් පමණ ප්රමාණවත් ජලය නොමැති වීම හේතුවෙන් මියයයි. සෑම වසරකම පාචනය හේතුවෙන් සිදුවන මරණ වලින් 60% ක් පිරිසිදු ජලය නොමැති වීමෙන් සිදුවේ. මෙම මරණ වලින් 432 000 ක් පමණකටම හේතුව සනීපාරක්ෂක පහසුකම් අවම වීම බව විශ්වාස කෙරේ.
එලිමහනේ මළපහ කිරීම යනු දරිද්රතාවයේ සලකුණකි. මෙය බොහෝ දුරට අප්රිකානු සහ දකුණු ආසියාතික රටවල දක්නට ලැබේ. බොහෝ මූලාශ්රයන්ට අනුව මෙම රටවල අවුරුදු 5ට අඩු කුඩා දරුවන්ගේ මරණ ප්රතිශතය ඉහළ අගයක් ගනී.

ලෝක සෞඛ්ය සංවිධානය ඔවුන්ගේ වෙබ් අඩවියේ දක්වා ඇති පරිදි එලිමහනේ මළපහ කිරීමේ පුරුද්ද අත්හැර දැමුවොත් ඉන් ලැබෙන ප්රතිලාබ පහත පරිදි වේ.
- බඩවැල් පණුවන්, භින්නෝන්මාදය, ට්රැකෝමා වැනි නොසලකා හරින ලද නිවර්තන රෝග අවම වීම
- මන්දපෝෂණය අඩු වීම සහ ළමයින්ට සහ වැඩිහිටියන්ට එමගින් සිදුවන බලපෑම අවම වීම
- ජලය , පුනර්ජනනීය බලශක්තිය සහ පෝෂ්ය පදාර්ථ මළ අපද්රව්ය මගින් යථා තත්වයට පත් කිරීම ආදී යහපත් තත්වයන් ඇතිවේ.
දවස අවසානයේදී සනීපාරක්ෂාව සඳහා අපගේ දෛනික ජීවිතයේ වඩා ප්රමුඛ ස්ථානයක් ලබා දිය යුතු බව සැලකිල්ලට ගැනීම වැදගත්වේ.
_____________________________________________________
சுத்தமான நீர் மற்றும் சுத்திகரிப்பில் திறந்த வெளியில் மலம் கழிப்பதன் தாக்கம்
உலக சுகாதார அமைப்பின் தரவுகளின்படி, குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் சுமார் 827 000 மக்கள் ஒவ்வொரு ஆண்டும் போதிய நீர், சுகாதாரம் மற்றும் சுத்திகரிப்பு இன்மைக் காரணமாக இறக்கின்றனர், இது வயிற்றுப்போக்கினால் ஏற்படும் இறப்புகளில் 60% ஆகும். இறப்புகளில் சுமார் 432 000 வீதமானவைக்கு காரணம் முறையற்ற சுகாதாரமே என்று நம்பப்படுகிறது.
திறந்த வெளியில் மலம் கழிப்பது என்பது நாடுகளின் வறுமையின் அடையாளமாக மாறியுள்ளது. இதை பெரும்பாலும் ஆபிரிக்கா மற்றும் தெற்காசிய நாடுகளில் நடைமுறையில் காணக் கூடியதாக உள்ளது . பல சான்றுகளின்படி, அந் நாடுகளில் 5 வயதுக்கு குறைவான குழந்தைகளிடையே அதிக இறப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வயிற்றுப்போக்கு மற்றும் துப்புரவு பற்றாக்குறை போன்ற பரவலாக உள்ள நோய்கள் அபிவிருத்தியடையாத நாடுகளில் மரணத்திற்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
உலக சுகாதார அமைப்பால் அடையாளம் காணப்பட்டு, அவர்களின் இணையத்தளத்தில் திறந்த வெளியில் மலம் கழிக்கும் நடைமுறையை ஒருவர் கைவிட்டால் ஏற்படும் நன்மைகள் பின்வருமாறு பட்டியலிடப்பட்டுள்ளது.
குடல் புழுக்கள், ஸ்கிஸ்டோசோமியாசிஸ் மற்றும் டிராக்கோமா போன்ற புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்களைக் குறைத்தல்.

குழந்தைகள் மற்றும் பெரியவர்களை தாக்கும் ஊட்டச்சத்து குறைபாடினை குறைக்கலாம்.
மலம் கழிவுகளிலிருந்து நீர், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் ஊட்டச்சத்துக்களை மீட்டெடுப்பது.
நாளின் முடிவில், நமது அன்றாட வாழ்க்கையில் இப்போது இருப்பதை விட சுத்திகரிப்புக்கு ஒரு முக்கிய இடம் கொடுக்கப்பட வேண்டும் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
- Written in English by Imasha Fernando
- Translated into Sinhala by Ushari Sarathchandra
- Translated into Tamil by Fathima Zahra
Well Done RACFOL!!! Amazing project. Keep up the good work!! ❤✨️
LikeLike
Really informative🙌
LikeLike
Worth reading! ✨
LikeLike