
Advertising is one of the most popular means of marketing communication, which informs the people about the availability of different products and services, enabling them to be better informed about various attributes of a product such as its price and its features. Therefore, advertising has a profound impact on the consumers in shaping the attitude and influencing society to make decisions to buy things.
However, a consumer can determine the quality of a product only by purchasing and using the good. The function of advertising, therefore, is to get the consumer to try the product. Here, advertisers might have an incentive to mislead and make false claims.
What is the Law of Misrepresentation?
A misrepresentation is an untrue statement of fact by one party which has induced the other to enter into the contract. For a misrepresentation to be actionable, it has to fulfill three requirements. There must be an untrue statement; it must be a statement of fact, not mere opinion; and it must have induced the innocent party to enter the contract.
What is a false advertisement?
An advertisement which misleads the consumer by including false information with regards to one or more attributes of a product such as wrong information, deceptive price, exaggerations is considered as a false advertisement. However, a false advertisement would amount to a misrepresentation, if the advertisement in question contained a misrepresentation of fact, as contrasted with a mere statement of opinion, a glowing exaggeration or puff, which was false to the advertiser’s knowledge, and that induced the consumer to purchase the product.
How they amount to misrepresentation?

- If they falsely represent that goods or services are of a particular standard, quality or grade, or that goods are of a particular style or model, when they are not.
- If they falsely represent that goods are new.
- Represents that goods or services have sponsorship, approval, performance, characteristics accessories, uses or benefits they do not have.
- Makes false or misleading statements concerning the existence of, or amounts of price reduction or price increase.
- Makes false or misleading statements concerning the need for any goods, services, replacements or repairs.
- Makes false or misleading statements concerning the existence or effect of any warranty or guarantee.
Are you aware of the laws that exist in Sri Lanka regarding False Misrepresentation?
- The Consumer Affairs Authority Act No. 9 of 2003 (CAA) has enacted to take necessary measures to safeguard the consumers from misleading advertising and deceptive trade practices by traders.
- Section 30 of The Consumer Affairs Authority Act No. 9 of 2003 states that “no trader shall, in the course of a trade or business, engage in any type of conduct that is misleading or deceptive or is likely to mislead or deceive the consumer or any other trader.
- Section 31 of the Act provides that if any trader falsely represents any product that would amount to misrepresentation shall be guilty of an offence under this Act. Food Act No. 26 of 1980 and Food (Labelling and Advertising) Regulations 2005

If you have been misled by a false advertisement under misrepresentation,
You can complain that to the Consumer Affairs Authority to settle your problems in purchasing goods or obtaining services in the market place. For that, the aggrieved party must lodge a complaint, addressing the Director General of Consumer Affairs Authority. The complaint must be submitted as a written document within three months of the date of the purchase of the product. The complaint must be submitted with evidence to support your claim.
Following remedies are available to you:
- Compensation to the aggrieved party
- Replacement of such products
- Repair Refund the amount paid for the supply of such goods or services
- Correction of defects or granting of warranty and guarantee
Any complaint may be sent to:
Director General, Consumer Affairs Authority, No 27, Vauxhall street, Colombo 02.
Call Us: Hot Line: 1977 Consumer Complaint unit 011-7755481-2-3
AN ALERT CONSUMER IS A SAFE CONSUMER! BE VIGILANT TO INFORM US ABOUT ANY MISLEADING AND FALSE ADVERTISEMENTS.
ව්යාජ වෙළඳ දැන්වීම්වල රැවටීමේ කලාව යනු අලෙවිකරණ සන්නිවේදනයේ වඩාත් ජනප්රිය මාධ්යයක් වන අතර එමඟින් විවිධ නිෂ්පාදන හා සේවාවන් ලබා ගත හැකි ආකාරය පිළිබඳව ජනතාව දැනුවත් කරයි. එමඟින් භාණ්ඩයක මිල සහ එහි විශේෂාංග වැනි විවිධ ගුණාංග පිළිබඳව වඩා හොඳ දැනුමක් ලබා ගත හැකිය. එමනිසා වෙළඳ ප්රචාරණය පාරිභෝගිකයින්ට ආකල්ප හැඩගැස්වීමේදී සහ භාණ්ඩ මිලදී ගැනීමට තීරණ ගැනීමට සමාජයට බලපෑම් කිරීමට ප්රබල බලපෑමක් ඇති කරයි.
කෙසේ වෙතත්, පාරිභෝගිකයෙකුට නිෂ්පාදනයේ ගුණාත්මකභාවය තීරණය කළ හැක්කේ හොඳ දේ මිල දී ගැනීමෙන් හා භාවිතා කිරීමෙන් පමණි. වෙළඳ දැන්වීම්වල කාර්යය වන්නේ නිෂ්පාදිතය අත්හදා බැලීමට පාරිභෝගිකයා පොළඹවා ගැනීමයි. මෙහිදී දැන්වීම්කරුවන්ට නොමඟ යැවීමට සහ ව්යාජ ප්රකාශ කිරීමට පෙළඹවීමක් තිබිය හැකිය.
ව්යාජ ලෙස නිරූපණය කිරීමේ නීතිය කුමක්ද?
සාවද්ය ලෙස නිරූපණය කිරීම යනු එක් පාර්ශ්වයක් විසින් අසත්ය ප්රකාශයක් මඟින් අනෙක් පාර්ශවය ගිවිසුමට ඇතුළුවීමට පෙළඹවීමයි. ව්යාජ ලෙස නිරූපණය කිරීම ක්රියාකාරී වීමට නම්, එය අවශ්යතා තුනක් සපුරාලිය යුතුය. අසත්ය ප්රකාශයක් තිබිය යුතුය; එය හුදු මතයක් නොව ප්රකාශයක් විය යුතුය. ඒ හරහා නිරවද්ය පාර්ශවයට ගිවිසුමට ඇතුළුවීමට පොළඹවා තිබිය යුතුය.
ව්යාජ දැන්වීමක් යනු කුමක්ද?
වැරදි තොරතුරු, රැවටිලිකාර මිල, අතිශයෝක්තිය වැනි නිෂ්පාදනයේ ගුණාංග එකක් හෝ වැඩි ගණනක් සම්බන්ධයෙන් ව්යාජ තොරතුරු ඇතුළත් කර පාරිභෝගිකයා නොමඟ යවන දැන්වීමක් ව්යාජ වෙළඳ දැන්වීමක් ලෙස සැලකේ. කෙසේ වෙතත් ව්යාජ වෙළඳ එය හුදෙක් මත ප්රකාශයකට වඩා වෙනස්ව, වෙළඳ දැන්වීම්කරුගේ මනසට සාවද්ය වන අතිශයෝක්තියක්, නොමැති ගුණාංග ඉස්මතු කොට පෙන්වීමක් මඟින් පාරිභෝගිකයා භාණ්ඩය මිලදී ගැනීමට පොළඹවන ලදනම් දැන්වීමක් වැරදි අර්ථ නිරූපණයකට සමාන වනු ඇත.
ඒවා වැරදි ලෙස නිරූපණය කරන්නේ කෙසේද?
- භාණ්ඩ හෝ සේවා නිශ්චිත ප්රමිතියකින්, ගුණාත්මකභාවයකින් හෝ ශ්රේණියක් හෝ ඒවා නොමැති විට ඒවා විශේෂිත ශෛලියක් හෝ ආකෘතියක් බව ඔවුන් ව්යාජ ලෙස නිරූපණය කරන්නේ නම්.
- භාණ්ඩ අළුත් ඒවා යැයි ඔවුන් ව්යාජ ලෙස නිරූපණය කරන්නේ නම්
- අදාළ භාණ්ඩ හෝ සේවාවන් තුළ නොමැති ස්වරූපයේ අනුග්රාහකත්වක්, අනුමැතියක්, කාර්ය සාධනයක්, ලක්ෂණ, භාවිතයන් හෝ ප්රතිලාභ නිරූපණය කරන්නේ නම්
- මිල අඩු කිරීම හෝ මිල වැඩි කිරීම පිළිබඳව හෝ පැවැත්ම පිළිබඳව ව්යාජ තොරතුරු හරහා නොමග යවන සුළු ප්රකාශයන් සිදු කරයි නම්
- කිසියම් භාණ්ඩ, සේවා, ආදේශන හෝ අළුත්වැඩියා කිරීමේ අවශ්යතාවය පිළිබඳව අසත්ය හෝ නොමඟ යවන ප්රකාශ නිකුත් කරයි නම්
- කිසියම් වගකීමක් හෝ ඇපකරයක පැවැත්ම හෝ බලපෑම පිළිබඳව ව්යාජ හෝ නොමඟ යවන ප්රකාශ සිදු කරයි නම්
ව්යාජ සාවද්ය තොරතුරු සම්බන්ධයෙන් ශ්රී ලංකාවේ පවතින නීති පිළිබඳව ඔබ දන්නවාද?
- 2003 වෙළෙඳුන්ගේ නොමඟ යවන වෙළඳ දැන්වීම් සහ රැවටිලිකාර වෙළඳ භාවිතයන්ගෙන් පාරිභෝගිකයින් ආරක්ෂා කිරීම සඳහා අවශ්ය පියවර ගැනීමට 2003 අංක 9 දරණ පාරිභෝගික කටයුතු පිළිබඳ අධිකාරිපනත (CAA) නීතිගත කර ඇත.
- 2003 අංක 9 දරණ පාරිභෝගික කටයුතු අධිකාරියේ පනතේ 30 වන වගන්තියේ සඳහන් වන්නේ, “වෙළඳාමක් හෝ ව්යාපාරයක් තුළ කිසිදු වෙළෙන්දෙකු නොමඟ යවන හෝ රැවටිලිකාර හෝ පාරිභෝගිකයා නොමඟ යැවීමට හෝ රැවටීමට ඉඩ ඇති ඕනෑම ආකාරයක හැසිරීමක නිරත නොවිය යුතුය” යනුවෙනි.
- පනතේ 31 වන වගන්තිය අනුව කිසියම් වෙළෙන්දෙකු සාවද්ය ලෙස නිරූපණය කළ හැකි යම් නිෂ්පාදනයක් සාවද්ය ලෙස නිරූපණය කරන්නේ නම් මෙම පනත යටතේ වරදකට වැරදිකරු විය යුතුය. 1980 අංක 26 දරණ ආහාර පනත සහ ආහාර (ලේබල් කිරීම සහ ප්රචාරණය) රෙගුලාසි 2005
සාවද්ය දැන්වීමක් යටතේ ව්යාජ වෙළඳ දැන්වීමකින් ඔබ නොමඟ යවා ඇත්නම්,
භාණ්ඩ මිලදී ගැනීමේදී හෝ වෙළඳපල තුළ සේවාවන් ලබා ගැනීමේදී ඔබේ ගැටළු නිරාකරණය කර ගැනීම සඳහා පාරිභෝගික කටයුතු අධිකාරියට පැමිණිලි කළ හැකිය. ඒ සඳහා අගතියට පත් පාර්ශ්වය පාරිභෝගික කටයුතු අධිකාරියේ අධ්යක්ෂ ජනරාල්වරයා අමතා පැමිණිල්ලක් ඉදිරිපත් කළ යුතුය. භාණ්ඩය මිලදී ගත් දින සිට මාස තුනක් ඇතුළත පැමිණිල්ල ලිඛිත ලේඛනයක් ලෙස ඉදිරිපත් කළ යුතුය. ඔබගේ හිමිකම් පෑමට සහාය දැක්වීම සඳහා පැමිණිල්ල සාක්ෂි සහිතව ඉදිරිපත් කළ යුතුය.
පහත දැක්වෙන ප්රතිකර්ම ඔබට ලබා ගත හැකිය:
1. අගතියට පත් පාර්ශවයට වන්දි ලබා ගැනීම
2. එවැනි නිෂ්පාදන ප්රතිසම්පාදනය
3. එවැනි භාණ්ඩ හෝ සේවා සැපයීම සඳහා ගෙවන ලද මුදල ආපසු ලබා ගැනීම
4. අඩුපාඩු නිවැරදි කිරීම හෝ වගකීම් සහ ඇපකර ලබා දීම
ඕනෑම පැමිණිල්ලක් පහත පරිදි ඉදිරිපත් කළ හැකිය –
අධ්යක්ෂ ජනරාල්, පාරිභෝගික කටයුතු අධිකාරිය, අංක 27, වොක්ෂෝල් වීදිය, කොළඹ 02.
දුරකථනය: 1977 පාරිභෝගික පැමිණිලි ඒකකය 011-7755481-2-3
වෙනස් පාරිභෝගිකයෙක් යනු ආරක්ෂිත පාරිභෝගිකයෙකි! ඕනෑම නොමඟ යවන සහ ව්යාජ දැන්වීම් පිළිබඳව අපව දැනුවත් කිරීමට සුපරීක්ෂාකාරී වන්න.

தவறான விளம்பர மோசடி கலை
விளம்பரம் என்பது சந்தைப்படுத்தல் முறைமையில் தகவல் பறிமாற்றத்துக்கான மிகவும் பிரபலமான வழிமுறையாகும், இது மக்களுக்கு பல்வேறு தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றி தெரியப்படுத்துவது போலவே ஒரு பொருளின் விலை மற்றும் அதன் முக்கிய அம்சங்கள் மற்றும் அதன் பண்புகளைப் பற்றியும் அவர்களுக்கு நன்கு தெரியப்படுத்த உதவுகின்றது. எனவே, விளம்பரம் என்பது நுகர்வோர் பொருட்களை அணுகுவதை வடிவமைப்பதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துவதோடு மக்கள் பொருட்களை வாங்கும் போது அது தொடர்பில் தீர்மானிப்பதில் இவ் விளம்பரங்கள் சமூகத்தை தூண்டுகின்றன.
இருப்பினும், நுகர்வோர் ஒருவன் ஒரு பொருளின் தரத்தை நல்ல பொருளை வாங்குவதன் மூலமும் பயன்படுத்துவதன் மூலமும் மட்டுமே தீர்மானிக்க முடியும். எனவே, விளம்பரத்தின் செயல்பாடானது நுகர்வோரை குறிப்பிட்ட தயாரிப்பை வாங்க தூண்டுவதேயாகும். இங்கே, விளம்பரதாரர்கள் தவறாக வழிநடத்தவும் தவறான கூற்றுக்களைச் செய்யவும் ஒரு தூண்டு கோலாக இருக்கலாம்.
தவறாக சித்தரிக்கும் சட்டம் என்றால் என்ன?
தவறாக சித்தரிப்பது என்பது ஒரு தரப்பினரின் பொய்யான அறிக்கை வாயிலாக மற்றொருவரை ஒப்பந்தத்தில் நுழைய தூண்டுவதாகும். தவறாக சித்தரிப்பதானது செயல்பட அங்கு பின்வரும் மூன்று தேவைப்பாடுகள் பூர்த்திச் செய்யப்பட வேண்டும். ஒரு பொய்யான அறிக்கை இருக்க வேண்டும்; இது வெறும் கருத்தாக அன்றி, உண்மையின் அறிக்கையாக இருக்க வேண்டும்; அது அப்பாவி கட்சியை ஒப்பந்தத்தில் நுழைய தூண்டியிருக்க வேண்டும்.
தவறான விளம்பரம் என்றால் என்ன?
நுகர்வோரை தவறான தகவல், ஏமாற்றும் விலை, மிகைப்படுத்தல் போன்ற ஒரு பொருளின் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பண்புகளைப் பற்றி தவறான தகவல்களைச் சேர்த்து தவறாக வழிநடத்துமொன்றாக இருப்பதே தவறான விளம்பரமாகக் கருதப்படுகின்றது. எவ்வாறாயினும், ஒரு தவறான விளம்பரம் தவறான விளக்கத்தை அளிக்கும்,ஒரு விளம்பரமானது பின்வரும் கேள்விகளை உள்ளடக்கி இருக்க வேண்டும், அதாவது உண்மையை தவறாக சித்தரிப்பதாக இருந்தால், வெறும் கருத்து அறிக்கை, மிகைப்படுத்தல் , இது விளம்பரதாரரின் அறிவுக்கு பொய்யானது மற்றும் நுகர்வோரை எது குறிப்பிட்ட தயாரிப்பை வாங்க தூண்டியது என்பனவாகும்.

அவை எவ்வாறு தவறாக சித்தரிக்கப்படுகின்றன?
• தரமற்றபொருட்கள் அல்லது சேவைகளை குறிப்பிட்ட தரம் வாய்ந்தவை, அல்லது குறிப்பிட்ட பொருட்கள் குறிப்பிட்ட தரமானவையாக இல்லாதபோதும் அது ஒரு குறிப்பிட்ட பாணி அல்லது மாதிரியைக் கொண்டவை என்று தவறாக பிரதிநிதித்துவப்படுத்தினால்.
•பொருட்கள் புதியவை என்று அவர்கள் தவறாக பிரதிநிதித்துவப்படுத்தினால்.
•பொருட்கள் அல்லது சேவைகளுக்கு ஸ்பான்சர்ஷிப், ஒப்புதல், செயல்திறன், பண்புகள் பாகங்கள், பயன்பாடுகள் அல்லது நன்மைகள் இல்லாத போதும் இருப்பதாக காட்டல்.
•விலை குறைப்பு அல்லது விலை அதிகரிப்பு, அல்லது இருப்பதைப் பற்றிய தவறான அல்லது தவறான அறிக்கைகளை வெளியிடுதல்.
•ஏதேனும் பொருட்களின் அல்லது சேவைகளின் மாற்றீடுகள் அல்லது பழுதுபார்ப்பது ஆகியவற்றின் தேவை குறித்து தவறான அறிக்கைகளை வெளியிடுதல்.
•எந்தவொரு உத்தரவாதத்தின் அல்லது உத்தரவாதத்தின் இருப்பு அல்லது அதன் விளைவு குறித்து தவறான அறிக்கைகளை வெளியிடல்.
பொய்யான தவறான பிரதிநிதித்துவம் தொடர்பாக இலங்கையில் நிலவும் சட்டங்கள் குறித்து உங்களுக்குத் தெரியுமா?
2003 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நுகர்வோர் விவகார ஆணையக சட்டம் (CAA) நுகர்வோரை வணிகர்கள் தவறாக வழிநடத்தும் விளம்பரம் மற்றும் ஏமாற்றும் வர்த்தக நடைமுறைகளிலிருந்து பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காகவே இச் சட்டம் இயற்றப்பட்டது.
2003 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நுகர்வோர் விவகார ஆணையத்தின் 30 வது பிரிவு பின்வருமாறு கூறுகின்றது, ” வர்த்தகர் ஒருவர் , வர்த்தகம் அல்லது வணிகத்தின் போது,நுகர்வோரை அல்லது சக வர்த்தகரொருவரை தவறாக அல்லது ஏமாற்றும் அல்லது தவறாக வழிநடத்தும் எந்தவொரு நடத்தையிலும் ஈடுபடக்கூடாது.
எந்தவொரு வணிகரும் தவறாக சித்தரிக்கும் எந்தவொரு தயாரிப்பையும் தவறாக பிரதிநிதித்துவப்படுத்தினால், இந்த சட்டத்தின் கீழ் ஒரு குற்றத்திற்கு குற்றவாளியாவார் என்று இச் சட்டத்தின் பிரிவு 31 குறிப்பிடுகின்றது. 1980 ஆம் ஆண்டின் 26 ஆம் இலக்க உணவுச் சட்டம் மற்றும் உணவு (லேபளிங் மற்றும் விளம்பரம்) விதிமுறைகள் 2005 ஆனது
தவறான விளக்கத்தின் கீழ் தவறான விளம்பரத்தால் நீங்கள் தவறாக வழிநடத்தப்பட்டிருந்தால்,
பொருட்களை வாங்குவதில் அல்லது சந்தை இடத்தில் சேவைகளைப் பெறுவதில் உங்கள் பிரச்சினைகளைத் தீர்க்க நுகர்வோர் விவகார ஆணையத்திடம் புகார் செய்யலாம். அதற்காக, பாதிக்கப்பட்ட தரப்பினர் நுகர்வோர் விவகார ஆணையத்தின் பணிப்பாளர் நாயகத்தை உரையாற்றி புகார் அளிக்க வேண்டும். பொருள் ஒன்றை வாங்கிய மூன்று மாதங்களுக்குள் புகாரை எழுதப்பட்ட ஆவணமாக சமர்ப்பிக்க வேண்டும். உங்கள் கூற்றை ஆதரிக்க புகார்களை ஆதாரங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்
அதனூடாக பின்வரும் நன்மைகள் உங்களுக்கு கிடைக்கின்றது: பாதிக்கப்பட்ட கட்சிக்கு இழப்பீடு
அத்தகைய தயாரிப்புகளை மாற்றுதல்
அத்தகைய பொருட்கள் அல்லது சேவைகளை பெற செலுத்தப்பட்ட தொகையைத் மீள பெறல்
குறைபாடுகளை சரிசெய்தல் அல்லது உத்தரவாதத்தை வழங்குதல்
எந்தவொரு புகாரும் கீழுள்ள முகவரிக்கு அனுப்பப்படலாம்:
நிர்வாகத் தலைவர்,
நுகர்வோர் விவகார ஆணையகம், எண் 27, வோககஸ்ஹால் தெரு, கொழும்பு 02.
எங்களை தொடர்புக் கொள்ளவும்: ஹாட் லைன்: 1977 நுகர்வோர் புகார் பிரிவு 011-7755481-2-3

முன்னெச்சரிக்கையுள்ள நுகர்வோனே பாதுகாப்பான நுகர்வோனாவான்! தவறான விளம்பரங்களைப் பற்றி எங்களுக்குத் தெரிவிக்க விழிப்புடன் இருங்கள்.
Written in English by Tharushi Gamage
Translated into Sinhala by Ishanka Nadeeshan
Translated into Tamil by Thaiub Fathima Zahra
👏👏
LikeLike
Worth reading!
LikeLike