Legislative schemes for a sustainable urban future with wetlands and wildlife

“Urban Legends” initiated by the Rotaract Club of Faculty of Law, University of Colombo is a step taken towards raising awareness of the common responsibility bestowed on Humanity in preserving the Mother Nature. The special focus in project has been to strengthen people’s contribution towards conserving diverse urban wetlands and Wildlife, by circulating information about these natural environments, human activities that may threaten them and steps that should be initiated to conserve these ecosystems. To obtain a better knowledge in this regards, a special interview was conducted with Mr. Ravindranath Dabare , Attorney-at-law, Unofficial Magistrate of Colombo Judicial Zone, Chairman of Centre for Environmental Justice, on the topic of the legal frameworks that strive towards a tomorrow that embraces a higher-level of urban wetlands and wildlife conservation.

1) What are the International frameworks that aim the protection of Urban Wetlands and its wildlife?

Various Laws have been implemented focusing on the protection of Wetlands and Wildlife. However, an international implementation would be the RAMSAR Convention which links up different nations around the world serving towards the common goal of conserving Wetlands and Wildlife. Sri Lanka has also signed the RAMSAR Convention in 1971 and thus as a party to the convention Sri Lanka is bound to comply with the enforcements and implementations. Certain wetlands of Sri Lanka such as the wetland clusters found in Colombo have also been declared as RAMSAR Wetlands. The city of Colombo has also been cited as an international example for wetlands. Most areas found in Colombo such as the Kaleni River, Beira Lake, Saint Sebastian Canal and many other rivers, streams and canals located in and around the city limits of Colombo are wetlands that enrich the city of Colombo. Apart from these, wetlands found in Sri Jayewardenepura Kotte is also an area enriched with wetlands complexes. However many of these wetlands have unfortunate been drained or filled for purposes of constructions and developments. The premise on which the Parliament has been constructed can also be identified as a wetland, named as the Diyawanna Lake.  Nevertheless The RAMSAR convention can be identified as an International framework that aims at Wetland and Wildlife conservation.

2) Are there local laws dedicated for the protection of Urban Wetlands and its wildlife?

The National Wetland Policy 2006 is a major implementation that specifically focuses on conserving urban wetlands and wildlife on Sri Lanka.  Unfortunately, laws have yet to be drafted in relation to the National Wetland Policy 2006 in order to enforce the conservation procedures proposed in the National Wetland Policy 2006. This is due to the reason of the National Policies of Sri Lanka are void of legal authority. Thus even though an individual may not heed to the implementations of the National Wetland Policy 2006, such cases cannot be questioned in courts of laws as demanding enforceability of the Policies. Although the Wetland Ordinance requires an Environmental impact assessment (EIA) prior to carrying out any constructions, there can be loopholes in these procedures leaving room for various pursuits to the detriment of wetland ecosystems. The National Environmental Act (Section 32 (2) (b)) and the Flora and Fauna Ordinance are also two other legislations in Sri Lanka that target the protection of urban wetlands and its wildlife.

3) Does Sri Lanka have other State frameworks to protect urban wetlands and its wildlife in situations of urgencies?

Despite the constitution of Sri Lanka assert any right to life or a right to a healthy environment, it contains a chapter on the Directive Principles of State policies which, to a relative degree, identifies the need to protect natural ecosystems. Article 27 (14) affirms that the state had a duty to protect preserve and improve the environment for the benefit of the community. Article 28 (F) of the constitution also affirms that every person in Sri Lanka had the duty to protect the nature and conserve its riches. Nevertheless as opined in the 2019 Chunnakam Power plant judgment (SCFR/2015/141) and the 2020 Wilpaththu National Park judgment (C.A Write 291/2015), these articles of the Constitution do not confer or cannot be imposed as legal rights or obligations. They are not enforceable in any court or tribunal and thus inconsistencies with these provisions couldn’t be raised in any courts of law. Apart from these initiatives the Urban Development Authority, The Road Development Authority and the Industrial Development Authority aims at sustainable development to a certain level by requiring development projects to obtain an EIA prior to commencement of projects. However, these systems have loopholes in them, which will be analyzed in the interview to proceed.

4) Does Urban Development projects/laws aim at sustainability and protecting urban wetlands and its wildlife?  

There is no guarantee that all development projects would pursue sustainable development goals that strive at conserving natural ecosystems regardless of the whether they are situated within or outside city limits. As asserted by the Rio declaration 1992, humans would be entitled to a healthy and productive life only in harmony with nature. Nevertheless no laws in Sri Lanka focus on the drafting  and enforcing urban development project that aim at conserving urban wetlands and wildlife amidst sustainable development/ construction projects. Neither can the articles in the Directive State policies be used to confer/impose any legal rights or obligations on authorities carrying out harmful development projects that threaten the safety of wetlands and their wildlife. Thus in instances were development projects are carried out in detriment to wetland eco-systems none of these laws could be invoked against such projects since they were not enforceable in any court or tribunal. Moreover, there is a lack of laws that supervise, control and regulate authorities effecting development projects to adhere to national legislations such as the National Environmental Act and the Flora and Fauna Ordinance that targets the conservation of wetland and its wildlife. Most Development Projects that are carried out in Sri Lanka Laws do not heed to the environmental Laws within the country such as the Flora and Fauna Ordinance and the National Environmental Act nor the requirement to obtain thorough EIAs. Although they might have obtained Environmental Impact Assessment Reports from authorities, such projects have push towards their unsustainable developments through the gaps that exist in the current EIA (Environmental Impact Assessment) system.

However people right to live a healthy life, which is inevitably achievable in connection with the nature could be evoked through various other methods. Where wetland and its wildlife are destroy, the quality of the life of human being and their right to live a healthy life would be affected. Disappearance of wetlands could increase air pollution and the risk of floods. The pollution of water in urban wetlands can affect fish species that live in these wetlands. This would risk the health of the communities living in proximity to urban wetlands, whose main source of income and food supply was satisfied through fishery in these wetlands. Where plants and animal species that are declared as to needing special protection under Schedule V of the Fauna and Flora Ordinance are subject to endangerment and destructions, actions can be invoked based on the need to protect these species by virtue of the Act. Thus if we can prove that a particular human activity has caused common detriment to humans and animals around wetlands then actions could be adopted against unsustainable development projects.

5) Does Sri Lanka have any other organizations dedicated for conservation of urban wetland wildlife?

Apart from the urban development Authority, the Road Development Authority, Industrial Development Authority and a few other authorities that monitor various developments while calling for certain degrees of adherence to the need to conserve urban wetland and wildlife, there are no other special organizations in Sri Lanka dedicated for this very purpose. Nevertheless, inspite of the lack of organizations dedicated for conservation of urban wetland wildlife, focus has to be given to the need to draft laws to the effect of making it mandatory for development projects to be done in collaboration with authorities such as the Urban Development Authority etc. taking into consideration the laws that call for the need to protect wetlands and wildlife such as the National Environmental Act and the Flora and Fauna Ordinance. Gaps that exist in the current regulations regarding the EIA (Environmental Impact Assessment) or IEE (Initial Environment Examination) necessitated by various authorities before the initiation of development projects, must be redressed with powerful and enforceable frameworks. National Policies on Wetlands must be implemented in compliance with provisions of the National Environmental Act (Section 32 (2)(b)) and the Flora and Fauna Ordinance.

6) As the Centre for Environmental Justice, what are the initiatives taken to ensure the enforcement of laws and policies that aim at preserving the urban wetland ecosystems?

Cases have been filed by Mr. Ravindranath Dabare on behalf of the Centre for environmental Justice, against Minister Rishad Bathiudeen for the destruction of the wealth of the Wilpattu Sanctuary belonging to the nation, the people and the future generations.

On behalf of the Centre for Environmental Justice, a writ Petition had been filed by its Executive Director Hemantha Withanage in collaboration with Mr. Ravindranath Dabare, challenging the illegal landfills and waste disposals in Muthurajawela wetlands. As a result of all these endeavors, an Environmental Impact assessment was declared necessary through the National Environment Act Gazette No. 772/22 for the clearance of an area more than four hectares.

Petitions have also been signed in the Court of Appeal against the Colombo Port City Project by Attorney at law Ravindranath Dabare on behalf of the Centre for Environmental Justice alleging that although the Environmental Impact Assessment Report of the Port City Project was created based on a land area of 300 acres, the Port City was now build on an areas of 567 acres.

A writ Petition was also filed by the Centre for Environmental Justice against the construction of an elevated Highway over the Ramsar listed Thalangama Environmental protection Area. This was asserted based on the fact that the Thalangama Wetlands had been declared as a National Environmental Protection Area and gazatted by the Central Environmental Authority under the National Environmental Act No.47 of 1980 by Gazette Extraordinary 1487/10.

Hoping that this informative article on the interview held with Mr., Ravindranath Dabare on the legal frameworks aiming at conserving urban wetlands and its wildlife, gave you an insight on the common duty on Mankind to protect nature, let us meet again in another phase of this project along with more reasons as how you can contribute to this noble endeavor.

Visit our website for more information on urban wetlands and its wildlife in Sri Lanka.


තෙත්බිම් සහ වනජීවීන්ගෙන් යුත් තිරසාර නාගරික අනාගතයක් සඳහා ව්‍යවස්ථාදායක යෝජනා

කොළඹ විශ්ව විද්‍යාලයේ නීති පීඨයේ රොටැරැක් සංගමය විසින් ආරම්භ කරන ලද “නාගරික තෙත්බිම්” යනු සොබාදහම රැක ගැනීම සඳහා මානව වර්ගයාට පැවරී ඇති පොදු වගකීම පිළිබඳව දැනුවත් කිරීමේ පියවරකි. ව්‍යාපෘතියේ විශේෂ අවධානය යොමු වී ඇත්තේ මෙම ස්වාභාවික පරිසරය, ඔවුන්ට තර්ජනයක් විය හැකි මානව ක්‍රියාකාරකම් සහ මෙම පරිසර පද්ධති සංරක්‍ෂණය සඳහා ආරම්භ කළ යුතු පියවරයන් පිළිබඳ තොරතුරු සංසරණය කිරීමෙන් විවිධ නාගරික තෙත්බිම් සහ වනජීවී සංරක්‍ෂණය සඳහා ජනතාවගේ දායකත්වය ශක්තිමත් කර ගැනීමයි. මේ සම්බන්ධයෙන් මනා දැනුමක් ලබා ගැනීම සඳහා පරිසර යුක්ති කේන්ද්‍රයේ සභාපති, නිල නොලත් මහේස්ත්‍රාත්, නීතීඥ රවීන්ද්‍රනාත් දාබරේ මහතා සමඟ විශේෂ සම්මුඛ සාකච්ඡාවක් පැවැත්වූයේ ඉහළ මට්ටමේ නාගරික තෙත්බිම් හා වනජීවී සංරක්‍ෂණය සම්බන්ධයෙන් හෙට දිනයක් උදෙසා යන නීති රාමුව යන මාතෘකාව යටතේ සාකාච්ඡාව ක්‍රියාතමක කරන ලදී.

1) නාගරික තෙත්බිම් සහ එහි වනජීවීන්ගේ ආරක්‍ෂාව අරමුණු කරගත් ජාත්‍යන්තර නීති රාමු මොනවාද?

තෙත්බිම් සහ වනජීවි ආරක්‍ෂාව කෙරෙහි අවධානය යොමු කරමින් විවිධ නීති ක්‍රියාත්මක කර ඇත. කෙසේ වෙතත්, තෙත්බිම් සහ වනජීවී සංරක්‍ෂණය කිරීමේ පොදු අරමුණ සඳහා ලොව පුරා විවිධ ජාතීන් සම්බන්ධ කරන RAMSAR සම්මුතිය ජාත්‍යන්තර සංධිස්ථානයක් වේ. ශ්‍රී ලංකාව ද 1971 දී RAMSAR සම්මුතියට අත්සන් කර ඇති අතර එම නිසා සම්මුතියේ පාර්ශවයක් වශයෙන් ජාත්‍යන්තර සම්මුතිය ශ්‍රී ලංකාව තුළ බලාත්මක කිරීම් හා ක්‍රියාත්මක කිරීම් වලට අනුකූල වීමට බැඳී සිටී. කොළඹින් හමු වූ තෙත් බිම් පොකුරු වැනි ශ්‍රී ලංකාවේ සමහර තෙත්බිම් ද RAMSAR තෙත්බිම් ලෙස ප්‍රකාශයට පත් කර ඇත. තෙත්බිම් සඳහා ජාත්‍යන්තර උදාහරණයක් ලෙස කොළඹ නගරය ද දක්වා ඇත. කැළනි ගඟ, බේරේ වැව, ශාන්ත සෙබස්තියන් ඇළ සහ කොළඹ නගර සීමාවේ සහ ඒ අවට පිහිටි වෙනත් බොහෝ ගංගා, ඇළ දොළ සහ කොළඹ නගර සීමා කොළඹ පොහොසත් කරන තෙත්බිම් වේ. මේ හැරුණු විට ශ්‍රී ජයවර්ධනපුර කෝට්ටේ තෙත්බිම් සංකීර්ණයකින් පොහොසත් ප්‍රදේශයකි. කෙසේ වෙතත්, ඉදිකිරීම් හා සංවර්ධන කටයුතු සඳහා මෙම තෙත්බිම් බොහොමයක් අවාසනාවන්ත ලෙස ජලාපවහනය කර හෝ අපද්‍රව්‍ය බැහැර කර ඇත. පාර්ලිමේන්තුව ඉදි කර ඇති පරිශ්‍රය දියවන්නාව විල ලෙස නම් කර ඇති තෙත් බිමක් ලෙස ද හඳුනාගත හැකිය. කෙසේ වෙතත්, තෙත්බිම් සහ වනජීවී සංරක්‍ෂණය ඉලක්ක කරගත් ජාත්‍යන්තර රාමුවක් ලෙස RAMSAR සම්මුතිය හඳුනාගත හැකිය.

2) නාගරික තෙත්බිම් සහ එහි වනජීවීන්ගේ ආරක්ෂාව සඳහා ප්‍රාදේශීය නීති කැප වී තිබේද?

2006 ජාතික තෙත්බිම් ප්‍රතිපත්තිය යනු ශ්‍රී ලංකාවේ නාගරික තෙත්බිම් සහ වනජීවී සංරක්‍ෂණය කෙරෙහි විශේෂ අවධානයක් යොමු කරන ප්‍රධාන ක්‍රියාත්මක කිරීමකි. අවාසනාවකට මෙන්, 2006 ජාතික තෙත්බිම් ප්‍රතිපත්තියේ යෝජනා කර ඇති සංරක්‍ෂණ ක්‍රියාවලීන් ක්‍රියාත්මක කිරීම සඳහා 2006 ජාතික තෙත්බිම් ප්‍රතිපත්තියට අදාළව නීති කෙටුම්පත් කිරීමට තවමත් සිදු වී නැත. ශ්‍රී ලංකාවේ ජාතික ප්‍රතිපත්ති නීතී බලතල රහිත වීමට හේතුව මෙයයි. මේ අනුව 2006 ජාතික තෙත්බිම් ප්‍රතිපත්තිය ක්‍රියාත්මක කිරීම කෙරෙහි පුද්ගලයෙකුගේ අවධානය යොමු නොවුණත්, ප්‍රතිපත්ති ක්‍රියාත්මක කරන ලෙස ඉල්ලා උසාවියේදී එවැනි නඩු ප්‍රශ්න කළ නොහැක. තෙත්බිම් ආඥා පනතට අනුව යම් ඉදිකිරීමක් කිරීමට පෙර පාරිසරික බලපෑම් ඇගයීම අවශ්‍ය වුවද තෙත්බිම් පරිසර පද්ධතීන්වලට අහිතකර වන විවිධ ක්‍රියාකාරකම් සඳහා ඉඩ සලසා දෙමින් මෙම ක්‍රියා පටිපාටි වල පවතින දුර්වලතා හේතුවෙන් ඒවා නීතියේ රැහැනට අසු නොවේ. ජාතික පාරිසරික පනත (වගන්තිය 32 (2) (ආ)) සහ වෘක්ෂලතා හා සත්‍ව ආඥා පනත ද නාගරික තෙත්බිම් සහ එහි වනජීවීන් ආරක්ෂා කිරීම ඉලක්ක කරගත් ශ්‍රී ලංකාවේ ඇති තවත් නීති දෙකකි.

3) හදිසි අවස්ථා වලදී නාගරික තෙත්බිම් සහ එහි වන ජීවීන් ආරක්ෂා කිරීම සඳහා ශ්‍රී ලංකාවේ වෙනත් රාජ්‍ය නීති රාමුවක් තිබේද?

ශ්‍රී ලංකාවේ ආණ්ඩුක්‍රම ව්‍යවස්ථාව තුළ ජීවත්වීමට හෝ සෞඛ්‍ය සම්පන්න පරිසරයකට අයිතියක් ඇති බව තහවුරු කර නොතිබුණද, එහි යම් ප්‍රමාණයකට ස්වාභාවික පරිසර පද්ධති ආරක්ෂා කිරීමේ අවශ්‍යතාවය හඳුනා ගන්නා රාජ්‍ය ප්‍රතිපත්ති පිළිබඳ මූලධර්ම පිළිබඳ පරිච්ඡේදයක් ඇතුළත් වේ. ප්‍රජාවගේ යහපත උදෙසා පරිසරය සුරැකීම සහ වැඩිදියුණු කිරීම රජයට යුතුකමක් ඇති බව 27 (14) ව්‍යවස්ථාව තුළින් තහවුරු කරයි. ආණ්ඩුක්‍රම ව්‍යවස්ථාවේ 28 (ඊ) ව්‍යවස්ථාවෙන් තහවුරු කර ඇත්තේ සොබාදහම හා ස්වභාවික සම්පත් ආරක්ෂා කිරීම ශ්‍රී ලංකාවේ සෑම පුද්ගලයෙකුගේම යුතුකමක් බවයි. කෙසේ වෙතත්, 2019 චුන්නාකම් බලාගාර නඩු තීරණයේදී(SCFR/2015/141) සහ 2020 විල්පත්තු ජාතික වනෝද්‍යාන නඩු තීරණයේදී(C.A 291/2015) හි සඳහන් පරිදි, ආණ්ඩුක්‍රම ව්‍යවස්ථාවේ මෙම ව්‍යවස්ථාවන් මගින් නීත්‍යානුකූල අයිතිවාසික්ම් හෝ බැඳීමක් වශයෙන් ප්‍රධානය කිරීමක් හෝ ආරෝපණය කිරීමක් කරන්නේ නැති බවයි. ඒවා කිසිදු උසාවියක හෝ අධිකරණයක දී ක්‍රියාත්මක කළ නොහැකි අතර එම නිසා මෙම විධිවිධාන සමඟ ඇති නොගැලපීම් කිසිදු උසාවියක මතු කළ නොහැක.

4) නාගරික සංවර්ධන ව්‍යාපෘති/නීති මඟින් තිරසාරභාවය සහ නාගරික තෙත්බිම් සහ එහි වනජීවීන් ආරක්ෂා කිරීම අරමුණු කර ගෙන තිබේද?

සියළුම සංවර්ධන ව්‍යාපෘති නගර සීමාව තුළ හෝ පිටත පිහිටා තිබුණත් ස්වාභාවික පරිසර පද්ධති සුරැකීමට උත්සාහ කරන තිරසාර සංවර්ධන ඉලක්ක සපුරාලන බවට සහතිකයක් නොමැත. 1992 රියෝ ප්‍රකාශනයෙන් තහවුරු කර ඇති පරිදි, මිනිසුන්ට සෞඛ්‍ය සම්පන්න සහ ඵලදායි ජීවිතයක් හිමි වන්නේ ස්වභාව ධර්මයට අනුකූලව පමණි. කෙසේ වෙතත්, තිරසාර සංවර්ධන/ ඉදිකිරීම් ව්‍යාපෘති මධ්‍යයේ නාගරික තෙත්බිම් සහ වනජීවී සංරක්‍ෂණය අරමුණු කරගත් නාගරික සංවර්ධන ව්‍යාපෘතිය කෙටුම්පත් කිරීම හා ක්‍රියාත්මක කිරීම කෙරෙහි ශ්‍රී ලංකාවේ කිසිදු නීතියක් අවධානය යොමු නොකරයි. තෙත්බිම් වල සහ ඔවුන්ගේ වන සතුන්ගේ ආරක්‍ෂාවට තර්ජනයක් වන හානිකර සංවර්ධන ව්‍යාපෘති ක්‍රියාත්මක කරන බලධාරීන්ට නීතිමය අයිතිවාසිකම් හෝ බැඳීම් පැවරීමට/නියෝග කිරීමට රාජ්‍ය ප්‍රතිපත්ති හෝ ලිපි භාවිතා කළ නොහැක. තෙත්බිම් පරිසර පද්ධති වලට හානි පමුණුවන අයුරින් සංවර්ධන ව්‍යාපෘති සිදු කරනු ලැබූ අවස්ථා එම ව්‍යාපෘති කිසිදු අධිකරණයක හෝ අධිකරණයක ක්‍රියාත්මක කළ නොහැකි බැවින් එම නීතියට එරෙහිව කිසිඳු පනතක් ක්‍රියාත්මක කළ නොහැක. එපමණක් නොව, තෙත්බිම් සහ එහි වනජීවී සංරක්‍ෂණය ඉලක්ක කරගත් ජාතික පාරිසරික පනත සහ වෘක්ෂලතා හා සත්‍ව ආඥා පනත වැනි ජාතික ව්‍යවස්ථා වලට අනුකූලව සංවර්ධන ව්‍යාපෘති සඳහා බලධාරීන්ගේ අධීක්ෂණය, පාලනය සහ නියාමනය කිරීමේ නීති හිඟයක් පවතී. ශ්‍රී ලංකාවේ ක්‍රියාත්මක කෙරෙන බොහෝ සංවර්ධන ව්‍යාපෘති, ශාක හා සත්‍ව ආඥා පනත සහ ජාතික පාරිසරික පනත වැනි රට තුළ ඇති පාරිසරික නීතියට අවනත නොවේ. ඔවුන් බලධාරීන්ගෙන් පාරිසරික බලපෑම් තක්සේරු වාර්තා ලබා ගැනීමට ඉඩ තිබුනද, වර්තමාන පාරිසරික බලපෑම් ඇගයීම් (පාරිසරික බලපෑම් තක්සේරු කිරීමේ) ක්‍රමයේ පවතින හිඩැස් තුළින් එකී ව්‍යාපෘති තිරසාර නොවන වර්ධනයක් කරා තල්ලු කර ඇත.

කෙසේ වෙතත්, ස්වභාව ධර්මය සමඟ නොවැළැක්විය හැකි ලෙස සෞඛ්‍ය සම්පන්න ජීවිතයක් ගත කිරීමට මිනිසුන්ට ඇති අයිතිය වෙනත් විවිධ ක්‍රම මඟින් ඇති කර ගත හැකිය. තෙත්බිම් සහ එහි වන ජීවීන් විනාශ වන තැන මිනිසුන්ගේ ජීවිතයේ ගුණාත්මක භාවයට හා සෞඛ්‍ය සම්පන්නව ජීවත් වීමේ ඔවුන්ගේ අයිතියට බලපෑම් එල්ල වේ. තෙත්බිම් විනාශ වීම තුළින්  වායු දූෂණය හා ගංවතුර අවදානම වැඩි වේ. නාගරික තෙත්බිම් වල ජලය අපවිත්‍ර වීම මෙම තෙත්බිම් වල වෙසෙන මත්ස්‍ය විශේෂයන්ට බලපෑම් කළ හැකිය. මෙම තෙත්බිම් වල ධීවර කර්මාන්තය තුළින් ප්‍රධාන ආදායම් මාර්ගය සහ ආහාර සැපයුම තෘප්තිමත් වූ නාගරික තෙත්බිම් ආශ්‍රිතව ජීවත් වන ප්‍රජාවන්ගේ සෞඛ්‍යයට මෙය තර්ජනයක් වනු ඇත. සත්ත්ව හා වෘක්ෂලතා ආඥාපනතේ V උප ලේඛනය යටතේ විශේෂ ආරක්‍ෂාවක් අවශ්‍ය යැයි ප්‍රකාශයට පත් කර ඇති ශාක හා සත්ත්ව විශේෂයන් අනතුරට හා විනාශයන්ට භාජනය වන විට, පනත මඟින් මෙම විශේෂයන් ආරක්‍ෂා කිරීමේ අවශ්‍යතාවය මත පියවර ගත හැකිය. මේ අනුව කිසියම් මානව ක්‍රියාකාරකමක් තෙත්බිම් ආශ්‍රිතව මිනිසුන්ට සහ සතුන්ට පොදු හානියක් සිදු කර ඇති බව අපට ඔප්පු කළ හැකි නම්, තිරසාර නොවන සංවර්ධන ව්‍යාපෘති වලට එරෙහිව පියවර ගත හැකිය.

5) නාගරික තෙත්බිම් වනජීවී සංරක්‍ෂණය සඳහා කැපවූ වෙනත් සංවිධාන ශ්‍රී ලංකාවේ තිබේද?

නාගරික සංවර්ධන අධිකාරිය, මාර්ග සංවර්ධන අධිකාරිය, කාර්මික සංවර්ධන අධිකාරිය සහ නාගරික තෙත්බිම් හා වනජීවී සංරක්‍ෂණය කිරීමේ අවශ්‍යතාවය යම් තරමකට පිළිපැදිය යුතු යැයි කියමින් විවිධ වර්ග නිරීක්ෂණය කරන බලධාරීන් කිහිපයක් හැර මෙකී තත්ත්වය අරමුණු කරගත් වෙනත් විශේෂ සංවිධාන ශ්‍රී ලංකාවේ දැනට ක්‍රියාත්මක නොවේ.උක්ත සංවිධාන මෙම අරමුණ සඳහාම කැප වී ඇත. එසේ වුවද,ජාතික පාරිසරික පනත සහ වෘක්ෂලතා හා සත්ව ආඥා පනත වැනි තෙත්බිම් සහ වනජීවි ආරක්‍ෂා කිරීමේ අවශ්‍යතාවය සඳහා වන නීති සැලකිල්ලට ගනිමින් නාගරික තෙත්බිම් වනජීවී සංරක්‍ෂණය සඳහා කැපවූ සංවිධාන හිඟකම මධ්‍යයේ වුවද, නාගරික සංවර්ධන අධිකාරිය වැනි බලධාරීන් සමඟ සහයෝගයෙන් සංවර්ධන ව්‍යාපෘති සිදු කිරීම අනිවාර්ය කිරීම සඳහා නීති සම්පාදනය කිරීමේ අවශ්‍යතාවය කෙරෙහි අවධානය යොමු කළ යුතුව ඇත.සංවර්ධන ව්‍යාපෘති ආරම්භ කිරීමට පෙර විවිධ බලධාරීන් විසින් අවශ්‍ය කරන ලද පාරිසරික බලපෑම් තක්සේරුව (පාරිසරික බලපෑම් තක්සේරුව) හෝ EIA (මූලික පාරිසරික විභාගය) සම්බන්ධ වර්තමාන රෙගුලාසි වල බලවත් හා බලාත්මක කළ හැකි රාමුවලින් පිළියම් යෙදිය යුතුය. තෙත්බිම් පිළිබඳ ජාතික ප්‍රතිපත්ති ක්‍රියාත්මක කළ යුත්තේ ජාතික පාරිසරික පනතේ (වගන්තිය 32 (2) (ආ) සහ වෘක්ෂලතා හා සත්‍ව ආඥා පනතට අනුකූලවය.

6) පරිසර යුක්ති කේන්ද්‍රය වශයෙන්, නාගරික තෙත්බිම් පරිසර පද්ධති සුරැකීම අරමුණු කරගත් නීති සහ ප්‍රතිපත්ති ක්‍රියාත්මක කිරීම සහතික කිරීම සඳහා ගෙන ඇති පියවර මොනවාද?

ජාතියට, ජනතාවට සහ අනාගත පරම්පරාවට අයත් විල්පත්තු අභයභූමි සම්පත  විනාශ කළ රිෂාඩ් බදියුදීන් ඇමතිවරයාට එරෙහිව පරිසර යුක්ති කේන්ද්‍රය වෙනුවෙන් රවීන්ද්‍රනාත් දාබාරේ මහතා විසින් නඩු පවරා ඇත.

මුතුරාජවෙල තෙත්බිම් වල අනවසර ගොඩකිරීම් සහ අපද්‍රව්‍ය බැහැර කිරීම් අභියෝගයට ලක් කරමින් පරිසර යුක්ති කේන්ද්‍රය වෙනුවෙන් එහි විධායක අධ්‍යක්‍ෂ හේමන්ත විතානගේ මහතා විසින් රවීන්ද්‍රනාත් දාබාරේ මහතා සමඟ  රිට් පෙත්සමක් ගොනු කර තිබුණි. මේ සියලු උත්සාහයන්හි ප්‍රතිඵලයක් වශයෙන් හෙක්ටයාර හතරකට වඩා වැඩි ප්‍රදේශයක් ඉවත් කිරීම සඳහා ජාතික පාරිසරික පනත යටතේ අංක 772/22 දරන ගැසට් පත්‍රය අනුව පාරිසරික බලපෑම් තක්සේරුවක් අවශ්‍ය බව ප්‍රකාශ කරන ලදී.

වරාය නගර ව්‍යාපෘතියේ පාරිසරික බලපෑම් තක්සේරු කිරීමේ වාර්තාව අක්කර 300 ගොඩබිමක් පදනම් කරගෙන කළද වර්තමානයේ එම වරාය නගරය අක්කර 567ක බිම් ප්‍රමාණයක ඉදිකර ඇත. මෙම කරුණ පාදක කරගෙන චෝදනා කරමින් පරිසර යුක්ති කේන්ද්‍රය වෙනුවෙන් නීතිඥ රවීන්ද්‍රනාත් දාබරේ විසින් කොළඹ වරාය නගර ව්‍යාපෘතියට එරෙහිව අභියාචනාධිකරණයට පෙත්සම් අත්සන් කර ඇත.

RAMSARහි ලැයිස්තුගත තලංගම පාරිසරික ආරක්‍ෂිත ප්‍රදේශය හරහා උස් අධිවේගී මාර්ගයක් ඉදිකිරීමට එරෙහිව පරිසර යුක්ති කේන්ද්‍රය විසින් රිට් පෙත්සමක් ද ගොනු කරන ලදී. 1980 අංක 47 දරණ ජාතික පාරිසරික පනත යටතේ මධ්‍යම පරිසර අධිකාරිය විසින් අංක 1487/10 අති විශේෂ ගැසට් පත්‍රය මගින් තලංගම තෙත්බිම් ප්‍රදේශය ජාතික පාරිසරික ආරක්ෂිත ප්‍රදේශයක් ලෙස තහවුරු කරන ලදී.

නාගරික තෙත්බිම් සහ එහි වනජීවී සංරක්‍ෂණය අරමුණු කරගත් නෛතික රාමුව පිළිබඳව රවීන්ද්‍රනාත් දාබරේ මහතා සමඟ පැවැත්වූ සම්මුඛ සාකච්ඡාව හා සම්බන්ධිත මෙම තොරතුරු ලිපිය මගින්  සොබාදහම ආරක්ෂා කිරීම සඳහා මානව වර්ගයාගේ පොදු යුතුකම පිළිබඳ අවබෝධයක් ඔබට ලබා දෙනු ඇතැයි බලාපොරොත්තු වෙමු. මෙම උතුම් වෑයම සඳහා ඔබට දායක විය හැක්කේ කෙසේද යන්න පිළිබඳව තවත් කාරණා ගණනාවක් සමඟ මෙම ව්‍යාපෘතියේ තවත් අදියරකින් නැවත හමුවෙමු.

ශ්‍රී ලංකාවේ නාගරික තෙත්බිම් සහ එහි වනජීවීන් පිළිබඳ වැඩි විස්තර සඳහා අපගේ වෙබ් අඩවියට පිවිසෙන්න.


ஈரநிலங்கள் மற்றும் வனவிலங்குகளுடனான நிலையான நகர்ப்புற எதிர்காலத்திற்கான சட்ட திட்டங்கள்

கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீட, ரோட்டராக்ட் கழகத்தால் (Rotaract Club) இயற்கையை பாதுகாப்பதில் மனிதகுலத்திற்கு வழங்கப்பட்டுள்ள பொதுவான பொறுப்பைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தொடங்கப்பட்ட ஒரு படியே “Urban Legends” ஆகும். இத்திட்டத்தின் சிறப்பு கவனம், இயற்கை சூழல்கள், அவற்றை அச்சுறுத்தும் மனித நடவடிக்கைகள் மற்றும் இந்த சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாக்க ஆரம்பிக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றிய தகவல்களைப் பரப்புவதன் மூலம் நகர்ப்புற ஈரநிலங்கள் மற்றும் வனவிலங்குகளைப் பாதுகாப்பதில் மக்களின் பங்களிப்பை வலுப்படுத்துவதாகும். இது பற்றிய மேலதிக ஒரு சிறந்த அறிவைப் பெற, உயர் மட்ட நகர்ப்புற ஈரநிலங்கள் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பைத் தழுவிய நாளை நோக்கி பாடுபடும் சட்ட கட்டமைப்புகளின் தலைப்பில் சுற்றுச்சூழல் நீதி மையத்தின் (Centre for Environmental Justice)தலைவர் திரு.ரவீந்திரநாத் தாபரேயுடன்  ஒரு சிறப்பு நேர்காணல் நடத்தப்பட்டது.

1) நகர்ப்புற ஈரநிலங்கள் மற்றும் அதன் வனவிலங்குகளின் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்ட சர்வதேச கட்டமைப்புகள்(International frameworks) யாவை?

ஈரநிலங்கள் மற்றும் வனவிலங்குகளின் பாதுகாப்பை மையமாகக் கொண்டு பல்வேறு சட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. எவ்வாறாயினும், ஒரு சர்வதேச நடைமுறையாக RAMSAR மாநாடு காணப்படுகிறது, இது உலகெங்கிலும் உள்ள ஈரநிலங்கள் மற்றும் வனவிலங்குகளைப் பாதுகாக்கும் பொதுவான இலக்கை நோக்கி சேவை செய்யும் பல்வேறு நாடுகளை இணைக்கிறது. இலங்கையும் 1971 இல் ராம்சார் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதால் மாநாட்டின் ஒரு கட்சியாக, இலங்கை அதன் அமுலாக்கங்கள் மற்றும் நடைமுறைப்படுத்தல்களுக்கு இணங்க வேண்டும். கொழும்பில் காணப்படும் அழகிய ஈரநிலக் கொத்துகள் போன்ற இலங்கையின் சில ஈரநிலங்களும் ராம்சார் ஈரநிலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஈரநிலங்களுக்கான சர்வதேச உதாரணமாகவும் கொழும்பு நகரம் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. கொழும்பில் காணப்படும் பெரும்பாலான பகுதிகளான களனி ஆறு, பெய்ரா ஏரி(Beira Lake), செயிண்ட் செபாஸ்டியன் கால்வாய்(Saint Sebastian Canal) மற்றும் கொழும்பின் நகர எல்லைகள், அதைச் சுற்றியுள்ள பல ஆறுகள், நீரோடைகள் மற்றும் கால்வாய்கள் கொழும்பு நகரை வளப்படுத்தும் ஈரநிலங்கள் ஆகும். இவை தவிர, ஸ்ரீ ஜெயவர்த்தனபுர கோட்டையில் காணப்படும் ஈரநிலங்களும் ஈரநில வளாகங்களால் செறிவூட்டப்பட்ட பகுதியாகும்.இருப்பினும், இந்த ஈரநிலங்கள் துரதிருஷ்டவசமாக பல கட்டுமானங்கள் மற்றும் முன்னேற்றங்களுக்காக வடிகட்டப்பட்டு அல்லது நிரப்பப்பட்டுள்ளன. பாராளுமன்றம் கட்டப்பட்டுள்ள வளாகத்தை கூட தியவன்னா ஏரி என்று பெயரிடப்பட்ட ஈரநிலமாகவும் அடையாளம் காண முடியும். ஆயினும்கூட, RAMSAR மாநாடு ஈரநிலம் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பை நோக்கமாகக் கொண்ட ஒரு சர்வதேச கட்டமைப்பாக அடையாளம் காண முடிகிறது.

2) நகர்ப்புற ஈரநிலங்கள் மற்றும் அதன் வனவிலங்குகளின் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்ட உள்ளூர் சட்டங்கள் உள்ளனவா?

தேசிய ஈரநிலக் கொள்கை(2006), என்பது இலங்கையில் நகர்ப்புற ஈரநிலங்கள் மற்றும் வனவிலங்குகளைப் பாதுகாப்பதில் குறிப்பாக கவனம் செலுத்தும் ஒரு முக்கிய செயலாக்கமாகும். இருப்பினும் துரதிருஷ்டவசமாக, தேசிய ஈரநிலக் கொள்கை 2006 இல் முன்மொழியப்பட்ட பாதுகாப்பு நடைமுறைகளை அமல்படுத்துவதற்காக அக்கொள்கை தொடர்பாக சட்டங்கள் இன்னும் உருவாக்கப்படவில்லை.இலங்கையின் தேசிய கொள்கைகள் சட்டபூர்வமான அதிகாரமற்றது என்பதே இதற்குக் காரணமாகும்..
இதனால், 2006 ஆம் ஆண்டு தேசிய ஈரநிலக் கொள்கை அமல்படுத்தப்படுவதை எந்த ஒரு தனிநபர் கவனிக்காவிட்டாலும் கூட, இதுபோன்ற, சட்டங்களை அமல்படுத்தக் கோருவது போன்ற வழக்குகளை சட்ட நீதிமன்றங்களில் விசாரிக்க முடியாது. ஈரநில கட்டளைக்கு(Wetland Ordinance) இணங்க எந்த கட்டுமானத்தையும் மேற்கொள்வதற்கு முன் ஒரு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு(EIA) தேவைப்படுகிறது என்றாலும், ஈரநில சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு தீங்கு விளைவிக்கும் பல்வேறு முயற்சிகளுக்கு இடமளிக்கும் சந்தர்ப்பங்கள் இந்த செயல்முறைகளில் இருக்கலாம். தேசிய சுற்றுச்சூழல் சட்டம் (பிரிவு 32 (2) (b)) மற்றும் தாவர மற்றும் விலங்கின கட்டளை (Flaura and Fauna Ordinance) ஆகியவை நகரின் ஈரநிலங்கள் மற்றும் அதன் வனவிலங்குகளின் பாதுகாப்பை இலக்காகக் கொண்ட இலங்கையின் மற்ற இரண்டு சட்டங்களாகும்.

3) அவசரகால சூழ்நிலைகளில் நகர்ப்புற ஈரநிலங்களையும் அதன் வனவிலங்குகளையும் பாதுகாக்க இலங்கைக்கு வேறு அரச கட்டமைப்புகள் உள்ளதா?

இலங்கையின் அரசியலமைப்பு, வாழ்க்கைக்கான எந்த உரிமையும் அல்லது ஆரோக்கியமான சூழலுக்கான உரிமையும் வலியுறுத்திய போதிலும், இது இயற்கை சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை அடையாளம் காட்டும் மாநிலக் கொள்கைகளின் வழிகாட்டல் கோட்பாடுகள் பற்றிய ஒரு அத்தியாயத்தைக்கூட கொண்டுள்ளது.இலங்கை அரசியலமைப்பின் பிரிவு 27(14) சமூகத்தின் நலனுக்காக சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் அரசுக்கு கடமை உள்ளது என்பதை உறுதிப்படுத்துகிறது.மேலும் அரசியலமைப்பின் பிரிவு 28(F) இலங்கையில் உள்ள ஒவ்வொரு நபரும் இயற்கையையும் அதன் செல்வங்களையும் பாதுகாக்க கடமைப்பட்டுள்ளனர் என்பதை உறுதிப்படுத்துகிறது.இருந்தபோதிலும், 2019 சுன்னாகம் மின் உற்பத்தி (SCFR/2015/141) மற்றும் 2020 வில்பத்து தேசிய பூங்கா(C.A Write 291/2015) ஆகிய

வழக்குகளின் தீர்ப்புகளில் கூறப்பட்டுள்ளபடி, அரசியலமைப்பின் இந்த பிரிவுகள் சட்டப்பூர்வ உரிமைகளாக அல்லது கடமைகளாக வழங்கவோ அல்லது விதிக்கவோ முடியாது. அவை எந்த நீதிமன்றத்திலும் அல்லது நியாய சபையிலும் அமுல்படுத்தப்படாது, இதனால் இந்த விதிமுறைகளுடன் முரண்பாடுகளை எந்த நீதிமன்றத்திலும் எழுப்ப முடியாதுள்ளது.

4) நகர்ப்புற அபிவிருத்தி திட்டங்கள்/சட்டங்கள் நகர்ப்புற ஈரநிலங்களினதும் அதன் வனவிலங்குகளினதும் நிலைத்தன்மையையும் பாதுகாப்பையும் நோக்காகக் கொண்டிருக்கின்றனவா?

அனைத்து அபிவிருத்தி திட்டங்களும் சுற்று சூழல் அமைப்புக்களை பாதுகாப்பதை நோக்காக கொண்டது என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை. அந்த அபிவிருத்தி திட்டங்கள் நகர்ப்புற எல்லைக்குள் இருந்தாலும் அதற்கு வெளியே அமைந்திருந்தாலும் சரியே .1992 ஆம் ஆண்டு ரியோ பிரகடனத்தின் படி மனிதர்கள் இயற்கையோடு இணக்கமான ஆரோக்கியமான மற்றும் உற்பத்தி திறன் மிக்க வாழ்க்கைக்கு உரித்துடையவர்களாவர் என வலியுறுத்துகிறது. இருப்பினும் அபிவிருத்தி திட்டங்களின் போது நகர்ப்புற ஈரநிலங்கள் மற்றும் வனவிலங்குகளை பாதுகாப்பதை நோக்காகக் கொண்ட திட்டத்தை உருவாக்கி அதை அமுல்படுத்துவதில் இலங்கையில் எந்த சட்டமும் கவனம் செலுத்தவில்லை.ஈரநிலங்கள் மற்றும் அவற்றின் வனவிலங்குகளின் பாதுகாப்பை அச்சுறுத்தும் தீங்கு விளைவிக்கும் அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ளும் அதிகாரிகளுக்கு சட்ட உரிமைகளை கடமைகளை வழங்க Articles ஐ பயன்படுத்த முடியாது. எனவே ,ஈரநில சூழல் அமைப்புகளுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.ஏனென்றால் இது போன்ற திட்டங்களுக்கு எதிராக இந்த சட்டங்கள் எதுவும் நீதிமன்றத்திலும் ,தீர்ப்பாயத்திலும் அமுல்படுத்தாதலாகும். மேலும் தேசிய சுற்று சூழல் சட்டம் மற்றும் ஈரநிலம் மற்றும் வனவிலங்குகளை பாதுகாப்பதற்கான சட்டம் போன்றவற்றை கடைபிடிக்க, அபிவிருத்தி செயற்திட்டங்களை செயல்படுத்தும் அதிகாரிகளை மேற்பார்வை செய்ய, கட்டுப்படுத்த ஒழுங்குபடுத்த சட்டத்தில் குறைபாடுகள் காணப்படுகின்றது. இலங்கையில் மேற்கொள்ளப்படும் பெரும்பாலான அபிவிருத்தி திட்டங்கள் இலங்கையிலுள்ள சூழல் சார் சட்டங்களுக்கு கீழ்ப்படிவதில்லை.சுற்றுச் சூழல் மதிப்பீடு அறிக்கைகளை அதிகாரிகளிடமிருந்து பெற்றிந்தாலும் இது போன்ற அபிவிருத்தி திட்டங்களால் சுற்று சூழல் தாக்க மதிப்பீட்டு அமைப்பிலுள்ள இடைவெளிகளின் மூலம் நீடித்த அபிவிருத்தியை நோக்கி தள்ளியுள்ளது.

 எவ்வாறாயினும் இயற்கையோடு இணைந்து அடையக்கூடிய ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ மக்கள் உரிமை பல வழிகளில் தூண்டப்படலாம்.ஈரநிலங்கள் மற்றும் வனவிலங்குகள் அழிக்கப்படும் போது மக்களின் வாழ்க்கை தரமும் அவர்களுக்குள்ள ஆரோக்கியமாக வாழும் உரிமையும் பாதிக்கப்படும்.ஈரநிலங்கள் அழிவடைவதால் வளி மாசடைதல் மற்றும் வெள்ள அபாயம் அதிகரிக்கும் .நகர்ப்புற ஈரநிலங்களு ள்ள நீர் மாசடைதலினால் அதில் வாழும் மீனினங்கள் பாதிக்க முடியும் .இது நகர்ப்புற ஈரநிலங்களுக்கு அருகில் வாழும் சமூகங்களின் ஆரோக்கியத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் .எவ்வாறெனின் மீன்வளத்தின் மூலம் பெரும் வருமானம் ,உணவு வழங்கல் என்பன பாதிக்கப்படும். தாவர மற்றும் விலங்கின கட்டளை, Shedule V இன் கீழ் சிறப்பு பாதுகாப்பு தேவை என அறிவிக்கப்பட்ட தாவர மற்றும் விலங்கு இனங்கள் ஆபத்து மற்றும் அழிவுக்கு உட்படுவதால் சட்டத்தின் அடிப்படையில் இவ் இனங்களை பாதுகாக்க நடவடிக்கைகளை எடுக்கலாம். இவ்வாறு ஒரு குறிப்பிட்ட மனித செயல்பாடு ஈரநிலங்களை சுற்றியுள்ள மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் தீங்கு விளைவிக்கிறது என நிரூபிக்க முடிந்தால். அவ் அபிவிருத்தி திட்டங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கலாம்.

5) நகர்ப்புற ஈரநில வனவிலங்குகளைப் பாதுகாப்பதற்காக வேறு ஏதேனும் அமைப்புக்கள் இலங்கையில் உள்ளதா?

நகர்ப்புற அபிவிருத்தி அதிகாரசபை, வீதி அபிவிருத்தி அதிகார சபை, கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபை மற்றும் நகர்ப்புற ஈரநிலங்கள் மற்றும் வனவிலங்குகளை பாதுகாப்பதற்கான தேவையை குறிப்பிட்ட அளவுகளில் கடைபிடிக்கும் பல்வேறு அபிவிருத்திகளை கண்காணிக்கும் சில அதிகாரிகள் தவிர வேறு எந்த சிறப்பு அமைப்புக்களும் இந்நோக்கத்திற்காக இலங்கையில் அர்ப்பணிக்கப்படவில்லை. நகர்ப்புற ஈரநில வனவிலங்குகளை பாதுகாப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட அமைப்புக்கள் இல்லாத போதும் நகர்ப்புற மேம்பாட்டு அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் வளர்ச்சித் திட்டங்கள் செய்யப்படுவதை கட்டாயமாக்கும் விதத்தில் சட்டங்களை உருவாக்குவற்கான அவசியம் குறித்து கவனம் செலுத்த வேண்டும். தேசிய சுற்று சூழல் சட்டம் மற்றும் தாவர மற்றும் விலங்கின கட்டளைச் சட்டம் போன்ற ஈரநிலங்கள் மற்றும் வனவிலங்குகளை பாதுகாக்க வேண்டிய சட்டங்களை கருத்திற் கொண்டு EIA (சுற்றாடல் தாக்க மதிப்பீடு) அல்லது IEE (ஆரம்ப சுற்றாடல் தேர்வு) தொடர்பான தற் போதைய வழிமுறைகளில் அபிவிருத்தி திட்டங்களை தொடங்குவதற்கு முன் பல்வேறு அதிகாரிகளால் தேவைப்படுத்தப்படும் சக்திவாய்ந்த மற்றும் அமுல்படுத்தக்கூடிய கட்டமைப்புக்களுடன் மீளாய்வு செய்யப்பட வேண்டும். தேசிய சுற்றாடல் சட்டம் (பிரிவு 32(2)(b) ) மற்றும் தாவர விலங்கின கட்டளைச் சட்ட ஏற்பாடுகளுக்கிணங்க ஈரநிலங்கள் மீதான தேசிய கொள்கைகள் செயற்பட வேண்டும்.

6) சுற்றுச்சூழல் நீதி மையம் என்ற வகையில், நகர்ப்புற ஈரநில சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட சட்டங்கள் மற்றும் கொள்கைகளை அமல்படுத்துவதை உறுதி செய்ய எடுக்கப்பட்ட முயற்சிகள் என்ன?

நாடு, மக்கள் மற்றும் வருங்கால சந்ததியினருக்கு சொந்தமான வில்பத்து சரணாலயத்தின் செல்வத்தை அழித்ததற்காக அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக, சுற்றுச்சூழல் நீதி மையத்தின் சார்பில், திரு.ரவீந்திரநாத் தபாரேவால் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

சுற்றுச்சூழல் நீதி மையத்தின் சார்பாக, முத்துராஜவெல ஈரநிலங்களில் உள்ள சட்டவிரோத நிலப்பரப்புகள் மற்றும் கழிவுகளை அகற்றுதலை எதிர்த்து, அதன் நிர்வாக இயக்குனர் ஹேமந்த விதானகே திரு. ரவீந்திரநாத் தபாரேவுடன் இணைந்து ஒரு ரிட் மனு (writ petition) தாக்கல் செய்திருந்தார். இந்த அனைத்து முயற்சிகளின் விளைவாக, நான்கு ஹெக்டேர் பரப்பளவை சுத்தப்படுத்து அவசியம் என்று சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு, தேசிய சுற்றுச்சூழல் சட்டம் வர்த்தமானி எண் 772/22 மூலம் அறிவிக்கப்பட்டது.

துறைமுக நகர திட்டத்தின்(Port City Project) சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு அறிக்கை 300 ஏக்கரிலான ஒரு நிலப்பரப்பை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட போதிலும், துறைமுக நகரம் இப்போது 567 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது என்பதை குற்றம் சாட்டி, சுற்றுச்சூழல் நீதி மையத்தின் சார்பில் சட்டத்தரணி ரவீந்திரநாத் தபாரேவால் கொழும்பு துறைமுக நகரத் திட்டத்திற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுக்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன.

ராம்சார் (RAMSAR) பட்டியலிடப்பட்ட தலங்கம சுற்றுச்சூழல் பாதுகாப்பு பகுதிக்கு மேலே ஒரு நெடுஞ்சாலை அமைப்பதற்கு எதிராக சுற்றுச்சூழல் நீதி மையத்தால் ஒரு ரிட் மனு(Writ Petition) தாக்கல் செய்யப்பட்டது.இது தலங்கம ஈரநிலங்கள், தேசிய சுற்றுச்சூழல் பாதுகாப்பு பகுதியாக அறிவிக்கப்பட்டு மற்றும் மத்திய சுற்றுச்சூழல் ஆணையத்தால் 1980 ஆம் ஆண்டு தேசிய சுற்றுச்சூழல் சட்ட எண் 47 ன் கீழ் வர்த்தமானி 1487/10ஆல் வெளியிடப்பட்டதன் அடிப்படையில் வலியுறுத்தப்பட்டது.

திரு, ரவீந்திரநாத் தாபரே அவர்களுடன் நடைபெற்ற நேர்காணலினை அடிப்படையாகக் கொண்ட விளக்கமான இக்கட்டுரை நகர்ப்புற ஈரநிலங்கள் மற்றும் அதன் வனவிலங்குகளைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட சட்ட கட்டமைப்புகள், இயற்கையைப் பாதுகாக்கும் மனிதகுலத்தின் பொதுவான கடமை பற்றிய ஒரு உள்நோக்கை உங்களுக்கு வழங்கும் என்று நம்புகிறோம். இந்த உன்னத முயற்சிக்கு, மேலும் நீங்கள் எவ்வாறு பங்களிக்க முடியும் என்பதற்கான பல காரணங்களுடன் இந்த செயற்திட்டத்தின் மற்றொரு கட்டத்தில் மீண்டும் சந்திப்போம்.

இலங்கையில் நகர்ப்புற ஈரநிலங்கள் மற்றும் அதன் வனவிலங்குகள் பற்றிய கூடுதல் தகவலுக்கு எங்கள் வலைத்தளத்தைப் பார்வையிட மறக்க வேண்டாம்.


Speaker – Mr. Ravindranath Dabare

Attorney-at-law

Unofficial Magistrate of Colombo Judicial Zone

Chairman of Centre for Environmental Justice

Host – Rtr. Sanduni Kawya Mallawaarachchi

2 Replies to “Legislative schemes for a sustainable urban future with wetlands and wildlife”

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: