Sustainable livelihood development in and around the urban wetlands of Sri Lanka

In the case of Sri Lanka, wetlands are highly valued and currently 36,900 wetlands have been identified in the country. The urban / industrial wetlands can be identified under the category of man-made or artificial wetlands under the classification of wetlands. It is a great achievement for us to have the city of Colombo named as the first urban wetland in the country at the 13th session of the Ramsar Convention. The urban wetlands include man-made reservoirs, tanks, irrigation canals, ponds and rice fields. The Minneriya, Mahaweli, Anavilundawa and Thabbowa wetland developments can be considered as small scale development projects. Large scale urban wetland developments such as Kotte Sanctuary, Baddagana Wetland Park, Kolonnawa Wetland, Colombo Berewewa, Thalawathugoda Watershed Park, Bellanwila Attidiya can be seen in the city of Colombo.

When considering how to achieve sustainable livelihood development through these urban wetlands, it is important to have a good vision and to interact with each other in a competitive and eco-friendly manner with a local vision. Accordingly, a number of advantages can be identified in relation to urban wetlands and they should be utilized sustainably for the benefit of human beings. The protection of human settlements as a flood retention area, contributing to scientific research, and enhancing biodiversity can be considered as its few benefits. It also provides entertainment and enjoyment, food, medicine, flavorings, industrial ingredients, biofuels, etc. to human beings which can be used as a way of earning for living. Also it acts as a treatment ground for toxic pollutants and sediment deposits.

It is worthy to note that many of the current developments taking place in urban areas in Sri Lanka are sustainably integrated with the wetlands. The theme of World Wetlands Day 2017 was chosen as “Wetlands for Disaster Mitigation” in aiming to improve the infrastructure of the metropolis and to manage flood and drainage systems in Colombo through Metropolitan Urban Development Projects (2015-2017) implemented under local and foreign funds under the Western Regional Metropolitan Planning Project. It included solid waste management, flood mitigation, urban environmental mitigation, etc. The livelihoods of the people have been enhanced by conserving wetlands without destroying them.

Sri Lanka’s urban wetlands and sustainable livelihood developments in surroundings  have resulted in further developments in the tourism industry that has brought direct and indirect employment .Also it has provided livelihood support materials and has improved the living standards of the people through the creation of wetland walkways.


ශ්‍රී ලංකාවේ නාගරික තෙත්බිම් තෙත්බිම් හා ඒ අවට තිරසාර ජීවනෝපාය සංවර්ධනයන්

ශ්‍රී ලංකාව සම්බන්ධයෙන් සැලකූ විට තෙත්බිම් ඉහළ වටිනාකමකින් යුතු වන අතර වර්තමානයේ තෙත්බිම් 36900ක් මෙරට හඳුනාගෙන ඇත.එහිලා තෙත්බිම් වර්ගීකරණය යටතේ මිනිසා විසින් සාදන හෙවත් කෘතිම තෙත්බිම් යන කාණ්ඩය තුළ නාගරික/කාර්මික තෙත්බිම් හඳුනාගත හැකිය.මෙම තෙත්බිම් සංරක්ෂණයට පිහිට වූ රැම්සා සම්මුතියේ 13වන සැසිවාරයේදී කොළඹ නගරය මෙරට ප්‍රථම නාගරික තෙත්බිම ලෙස නම් කර තිබීම අප ලැබූ විජග්‍රහණයකි.ඒ අනුව නාගරික තෙත්බිම් යටතට මිනිසා විසින් නිර්මිත ජලාශ,වැව්,වාරිමාර්ග,ඇළමාර්ග,පොකුණු හා සහල් කෙත්වතු ආදිය වන අතර ඒවාට නිදසුන් ලෙස මින්නේරිය,මහවැලි,ආනවිලුන්දාව හා තබ්බෝව යනාදිය සුළු පරිමාණයෙන්ද කොළඹ නගරය තුළ කෝට්ටේ අභයභූමිය,බද්දගාන තෙත්බිම් උද්‍යානය,කොළොන්නාව තෙත්බිම,කොළඹ බේරේවැව,තලවතුගොඩ දියසරු උද්‍යානය, බෙල්ලන්විල අත්තිඩිය ආදීය මහා පරිමාණ නාගරික තෙත්බිම්  සංවර්ධනයන් දැක්විය හැකිය.

මෙම නාගරික තෙත්බිම් ආශ්‍ර‍යෙන් තිරසාර ජීවනෝපාය සංවර්ධනයන් ළඟා කරගන්නේ කෙසේද යන්න සලකන විටදී දේශීය දැක්මකින් යුතුව තරඟකාරී හා පරිසර හිතකාමී තත්ත්වයන් යටතේ මනා අන්තර් සබඳතාවයකින් යුතුවීම වැදගත්ය.එනම් පරිසර හිතකාමීව ජීවත්වෙමින් සංවර්ධනයන් ඇති කිරීමත් නගරබද තෙත්බිම්වලට හානියක් නොවන පරිදි සංවර්ධනයන් දියත් කිරීමත් වේ.ඒ අනුව නාගරික තෙත්බිම් ආශ්‍රිතව වාසිදායක තත්ත්ව රැසක් හඳුනාගත හැකි අතර ඒවා මානව යහපත වෙනුවෙන් යොදවා ගත යුත්තේ තිරසාරවය.මෙහි වාසි අතර ගංවතුර රඳවා ගැනීමේ ප්‍රදේශයක් ලෙස ජනතාවගේ ජනාවාසවලට ආරක්ෂාව දීම,විද්‍යාත්මක පර්යේෂණවලට දායක වීම, ජෛව විවිධත්වය ඉහළ නැංවීම,විනෝදාස්වාදය හා රසස්වාදය ලබාදීම,මිනිසාට ආහාර, ඖෂධ,රසකාරක,කර්මාන්ත අමුද්‍රව්‍ය,ජෛව ඉන්ධන ආදිය ලබා දෙමින් ධනෝපායන මාර්ග සැකසීම හා පවිත්‍රකාරක බිම් ලෙස ක්‍රියාකරමින් විෂ සහිත පරිසර දූෂක හා අවසාදිත තැන්පත් කිරීම ආදිය ඉදිරිපත් කළ හැකිය.

වර්තමාන ශ්‍රී ලංකාව තුළ නාගරික ප්‍රදේශවල සිදු කරනු ලබන බොහෝ සංවර්ධනයන් තිරසාර පරිදි තෙත්බිම් හා එක්වී තිබීම සුවිශේෂීය.දේශීය හා විදේශීය අරමුදල් යටතේ ක්‍රියාත්මකවන කොළඹ අගනගරය ආශ්‍රිත නාගරික සංවර්ධන ව්‍යාපෘති (2015-2017) තුළ අගනගරයේ යටිතල පහසුකම් සංවර්ධනය හා ජලගැලීම්,අපවහන පද්ධති කළමනාකරණය අපේක්ෂා කරමින් 2017 ජගත් තෙත්බිම් දින තේමාව ලෙස තෝරාගෙන ඇත්තේ ද “ආපදා ව්‍යසන අවම කිරීමට තෙත්බිම්”(wetlands far disaster risk reduction)යනුවෙනි.බස්නාහිර කලාපීය මහනගර ප්‍රධාන සැලසුම් ව්‍යාපෘතිය යටතේද ඝන අපද්‍රව්‍ය කළමනාකරණය, ගංවතුර බලපෑම අවම කිරීම, නාගරික පරිසර හානිය අවම කිරීම ආදිය සිඳු කරමින් ඒ තුළින් තෙත්බිම් විනාශ කිරීමකින් තොරව ඒවා සංරක්ෂණය කරමින් ජනතාවගේ ජීවනෝපාය මාර්ග ඉහළ නංවා ඇත.තවදුරටත් සංචාරක ව්‍යාපාරය දියුණු කිරීමෙන් සෘජු හා වක්‍ර රැකියා ලබාදීමත් අදාළ ජීවනෝපායන්ට උපකාරීවන අමුද්‍රව්‍ය ලබාදීමත් මෙම තෙත්බිම් ආශ්‍රිත ඇවිදින මංතීරු නිර්මාණ කිරීමෙන් ජනතාවගේ ජීවන මට්ටම උසස් කිරීමත් ආදී බොහෝ සංවර්ධනයන් මඟින් ශ්‍රී ලංකාවේ නාගරික තෙත්බිම් හා ඒ අවට තිරසාර ජීවනෝපාය සංවර්ධනයන් ඒකරාශී වී ඇති ආකාරය හඳුනා ගත හැකිය.


இலங்கையின் நகர்ப்புற ஈர நிலங்களிலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் நிலைத்த வாழ்வாதார அபிவிருத்தி

இலங்கையை பொறுத்த வரை ஈர நிலங்கள் மிகவும் பெறுமதி மிக்கவை. தற்போது இலங்கையில் 36 900 ஈர நிலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மனிதனால் உருவாக்கப்பட்ட / செயற்கை ஈரநில பிரிவில் நகர்புற/ கைத்தொழில்புற ஈர நிலங்கள் உள்ளடங்குகின்றன. இலங்கையின் முதலாவது நர்ப்புற ஈரநிலமாக கொழும்பு நகரம் றம்சார் மாநாட்டின் 13வது அமர்வில் பிரகடனப்படுத்தப்பட்டது எமது மிகப்பெரிய வெற்றியாகும். நகர்ப்புற ஈரநிலங்களில் மனிதனால் உருவாக்கப்பட்ட நீர்த்தேக்கங்கள், தடாகங்கள், நீர்ப்பாசன கால்வாய்கள், குளங்கள், வயல்வெளிகள் போன்றன உள்ளடங்குகின்றன. மின்னேரியா, மகாவலி, அனவிலுந்தவ மற்றும் தப்போவ போன்ற ஈர நில அபிவிருத்தி திட்டங்கள் சிறிய அளவிலான அபிவிருத்தித் திட்டங்களாகும். கோட்டை சரணாலயம், பத்தகன ஈரநிலப் பூங்கா, கொலன்னாவ ஈரநிலம், கொழும்பு பெரவெல, தலவத்துகொட நீர்நிலைப் பூங்கா மற்றும் பெல்லன்வில அத்திடிய போன்ற பாரிய அளவிலான நகர்புற ஈரநில அபிவிருத்தி திட்டங்களும் கொழும்பு நகரில் காணப்படுகின்றன.

நகர்ப்புற ஈரநிலங்ளின் ஊடாக நிலைத்த வாழ்வாதார அபிவிருத்தியை அடைந்து கொள்வதனைப் பற்றி கவனத்தில் கொள்ளும் போது சிறந்த தூரநோக்குப் பார்வையுடன் செயற்படல் மற்றும் இடம் சார்ந்த தூரநோக்குடன் போட்டித்தன்மையாகவும், சூழல் நேயத்துடனும் தொடர்பாடல்களை மேற்க்கொள்ளல் மிக முக்கியமானவையாகும். அதன் மூலம் நகர்ப்புற ஈரநிலங்கள் தொடர்பாக பல அனுகூலங்கள் அடையாளப்படுத்திட முடியும். அவ் அனுகூலங்கள் மனித இனத்தின் நன்மைக்காக தொடர்ந்து பயன்படுத்தப்படல் வேண்டும். அவ்வாறான அனுபவங்களாக வெள்ளப்பெருக்கை தக்க வைக்கக் கூடிய பகுதிகளாக்கி மனித குடியிருப்புக்களை பாதுகாத்தல், விஞ்ஞான ஆராய்ச்சிகளுக்கு பங்களிப்பு செய்தல், உயிர்பல்வகைமையை விருத்தி செய்தல் போன்றன உள்ளை. அத்துடன் பொழுதுபோக்கு, மகிழ்ச்சி, உணவு, மருந்து,சுகவயூட்டிகள், கைத்தொழில் மூலப்பொருட்கள் மற்றும் உயிர்ச் சுவட்டு எரிபொருட்கள் போன்ற வாழ்வாதாரத்தை ஈட்டிக் கொள்ளக் கூடிய நன்மைகளையும் வழங்குகின்றது. அத்துடன்அகவ நச்சு மாசாக்கிகள் மற்றும் வண்டல் படிவுகளுக்கான சிகிச்சை தளமாக செயல்படுகின்றன.

தற்போது இலங்கையின் நகர் பிரதேசங்களில் நடைபெறுகின்ற பல அபிவிருத்தித் திட்டங்கள் ஈரநிலங்களுடன் தொடர்ந்து ஒருங்ஙகினணக்கப்பட்டுள்ளன என்பது கவனிக்கத்தக்கது. “அனர்த்த அபாயத்தை தணிப்பதற்காக ஈரநிலங்கள்” என்ற கருப்பொருள்  2017 உலக ஈரநில தினத்தன்று தெரிவு செய்யப்பட்டதன் நோக்கம், மெற்கு பிராந்திய பெரு நகர திட்டமிடல் திட்டத்தின் கீழ் உள்நாட்டு வெளிநாட்டு உதவித்தொகையின் கீழ் (2015-2017)இல் நடைமுறைப்படுத்தப்பட்ட பெருநகர நகர்ப்புற அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக பெருநகரின் உட்கட்டமைப்புகளை விருத்தி செய்வதற்கும் அத்துடன் வெள்ளப்பெருக்கு, கழிவுநீர் தொகுதிகளை முகாமைத்துவம் செய்வதற்கும் ஆகும். அதனுள் திண்மக்கழிவு முகாமைத்துவம், வெள்ளப்பெருக்கு அபாய தணிப்பு, நகர்ப்புற சுற்றுச்சூழல் அபாய தணிப்பு என்பனவும் உள்ளடங்குகின்றன. மக்களின் வாழ்வாதார ஈரநிலங்களை அழிக்காமல் பாதுகாப்பதன் மூலம் முன்னேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இலங்கையின் நகர்ப்புற ஈர நிலங்கள் மூலமாகவும், அதை அண்மித்த சூழல்களில் முன்னெடுக்கப்படிகின்ற நிலைத்த வாழ்வாதார அபிவிருத்திகள் மூலமாகவும் உல்லாச பயண கைத்தொழில்ற்த்துறை முன்னேற்றத்தை கண்டுள்ளது. இதன் காரணமாக நேரடியாகவும் மறைமுகமாகவும் பல தொழில் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் வாழ்வாதாரத்திற்க்கான துனண உதவிகளை வழங்குவதுடன் மக்களின் வாழ்க்கைத் தரமும் ஈர நில நடைபாதைகளின்வஉருவாக்கத்தின் மூலம் முன்னேற்றம் அடைந்துள்ளது.


Penned by Rtr. Shalika Piyumali

Translated to English by Rtr. Sadesh Pietersz
Translated to Tamil by Rtr. Muhammed Niyaz Befllin Ayub

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: