New Zealand’s successful management of the pandemic despite an under-resourced healthcare system confers valuable policy lessons for other countries too. Foremost among these is evidence that, particularly for small island countries with limited healthcare capacity, rapid and extensive border closures can be highly efficacious in stemming imported cases of COVID-19 and reducing overall caseload. Island nations that have enforced strict border policies have typically fared better in the management of the pandemic.
Though preserving economic openness has been cited as a reason to avoid border closures, it is notable that New Zealand’s economy has fared significantly better than those that have maintained open borders but, as a result, have endured ‘unsustainable lockdown-and-release cycles’.
While New Zealand did not close its border promptly enough to prevent the need for lockdown measures, its strategy of swift and decisive restrictions – along with a vigilant readiness to extend and reinstate these protocols – has shown that lockdowns can be instrumental in achieving elimination of the virus. And thereby we see how New Zealand prioritized public health over economic concerns and civil liberties.
It is further necessary to analyze the Brazilian Government’s response to the COVID-19 pandemic in order to focus on what went wrong. The negative effects of governmental decisions represent important risks to the health of Brazilians and for the pandemic’s global situation. A coordinated political response guided by social justice and evidence-based knowledge is essential to managing any public health emergency, especially one with as broad economic and health impacts as COVID-19. And regretfully, this is not what was happening in Brazil. Thereby, poor quality of governance and leadership has proved to cause rapid spread of the virus as well as high fatality rate. While New Zealand on the other hand had strong crisis leadership, particularly clear, frequent, and science-oriented communication approach of political leaders, which has shaped public attitude and promoted trust and compliance with control measures.
Thereby, it will be imperative to build on the lessons learned in all countries from this global pandemic, and use these insights to develop the capacity for global cooperation and collaboration in addressing major problems like infectious diseases. Only through developing an interdisciplinary, international program of continuous learning and adaptation will the global community of nations be able to sustain a healthy, humane world.
නිගමනය: Covid-19 ට එරෙහිව සටන් කිරීමට ප්රතිපත්ති පාඩම්
සම්පත් අඩු සෞඛ්ය සේවා පද්ධතියක් තිබියදීත් වසංගතය සාර්ථකව කළමනාකරණය කළ නවසීලන්තය ලෝකයේ අනෙකුත් රටවලට ද වටිනා ආදර්ශයක් ලබා දෙයි. මෙම ප්රතිපත්තී අතුරින් දේශ්සීමා තාවකාලිකව වසා දැමීම, විශේෂ වේ. මන්ද එතුලින් සීමිත සෞඛ්ය සේවා ධාරිතාවක් ඇති කුඩා දූපත් රටවලට කොවිඩ්-19 රෝගීන් රට තුලට ඒම වළක්වා ගත හැකි අතර එමගින් එම රට තුල වසංගතය පැතීරීම කාර්යක්ෂමව පාලනය කරගත හැක. මන්ද දැඩි දේශසීමා ප්රතිපත්ති බලාත්මක කර ඇති දූපත් ජාතීන් සාමාන්යයෙන් වසංගතය කළමනාකරණය කිරීමේදී වඩා හොඳින් කළමනඅකරණය කර ඇති බව ප්රායෝගිකව තහවුරු වී ඇත.
සමහර රටවල් ආර්ථික විවෘතභාවය රැකගැනීම,දේශසීමා නොවැසීමට හේතුවක් ලෙස දක්වා ඇතත් නවසීලන්තය තම ආර්ථිකය අන් රටවලත වඩා යහපත් මට්ටමක පවත්වා ගැනීමට සමත් වීය. කෙසේවෙතත් විවෘත ආර්ථික පවත්වා ගෙනගිය රටවල්හට ‘තිරසාර නොවන වාරණ දැමීම් සහ මුදා හැරීමේ චක්ර’ හමුවේ තම ආර්ථික වර්ධනය කරගැනීමට අපොහොසත් වී ඇත. තම රට තාවකාලිකව වසා දැමීමේ අවශ්යතාව මතු වීමට පෙර නවසීලන්තය තම දේශ්සීමා වසා දැමීමට අපොහොසත් වුවද ඔවුන් විසින් ගනු ලැබූ වේගවත් හා තීරණාත්මක උපාය මාර්ගය කොවිඩ්-19 වසංගතය කාර්යක්ශ්මව පාලනය කීරීමට සමත් විය.
කොවිඩ් වසංගතය පාලනයේදී ගත හැකි අකාර්යක්ශ්ම ප්රතිපත්තී හදුනා ගැනීමට බ්රසීල රජය ගත් ක්රියාමාර්ග විශ්ලේශනය කිරීම වැදගත් වේ. බ්රසීල රජයේ ප්රත්පත්තිමය තීරණවල ඍණාත්මක බලපෑම් බ්රසීලියානුවන්ගේ සෞඛ්යයට සහ වසංගතයේ ගෝලීය තත්ත්වය සඳහා අවදානම් සහිත තත්වයක් ඇති කිරීමට දායක විය. ඕනෑම මහජන සෞඛ්ය හදිසි අවස්ථාවක් කළමනාකරණය කිරීම සඳහා සමාජ සාධාරණත්වය සහ සාක්ෂි මත පදනම් වූ දැනුම මගින් මෙහෙයවනු ලබන සම්බන්ධීකරණ දේශපාලන ප්රතිචාරයක් අත්යවශ්ය වේ, විශේෂයෙන් කොවිඩ්-19 වැනි පුළුල් ආර්ථික හා සෞඛ්ය බලපෑම් සහිත වසංගතයක් පාලනයේදී එය ඉතාමත් වැදගතය. කනගාටුවට කරුණක් නම්, මෙය බ්රසීලයේ සිදුනොවීමයි. පාලනයේ සහ නායකත්වයේ දුර්වල ගුණාත්මක භාවය වෛරසය සීඝ්රයෙන් ව්යාප්ත වීමට මෙන්ම ඉහළ මරණ අනුපාතයට හේතු විය. අනෙක් අතට, නවසීලන්තය, ප්රබල නඅයකත්වයක් ඇති අතර, විශේෂයෙන් පැහැදිලි, නිරන්තර සහ විද්යාවට නැඹුරු වූ දේශපාලන නායකයින්ගේ සන්නිවේදන ප්රවේශය, මහජන ආකල්ප හැඩගස්වීමටත්, විශ්වාසය සහ පාලන පියවරයන්ට අනුකූලව ප්රවර්ධනය කර ඇත.
මෙම ලිපිය තුලින් පැහැදිලි වන්නේ, අනාගතයේදී මෙවැනි වසංගත තත්වයන්ට සාර්තකව මුහුණ දීමට ලෝකයේ සියළුම රටවලින් උකහා ගත හැකි ආදර්ශයක් ඇති බවයි. එමෙන්ම අඛ්න්ඩ ඉගෙනීමේ සහ අනුවර්තනය වීමේ අන්තර් විනයාත්මක, ජාත්යන්තර වැඩසටහනක් වර්ධනය කිරීම තුළින් පමණක් ගෝලීය ප්රජාවට සෞඛ්ය සම්පන්න, මානුෂීය ලෝකයක් පවත්වා ගැනීමට හැකි වනු ඇත.
முடிவுரை: கோவிட்-19இற்குஎதிரானபோராட்டத்திற்கானகொள்கைரீதியானபாடங்கள்
பற்றாக்குறையான வளங்களை உடைய ஒரு சுகாதார பராமரிப்பு முறைமையைக் கொண்டிருந்த போதிலும், நியூசிலாந்து இத்தொற்றுநோயை முகாமை செய்த விதம், பிற நாடுகளுக்கும் பெறுமதி மிக்க கொள்கை ரீதியான பாடங்களை வழங்குகிறது. இவற்றுள், வரையறுக்கப்பட்ட சுகாதார வசதிகளை உடைய சிறிய தீவு நாடுகளில், அதிகரித்த எல்லைக் கட்டுப்பாடுகள், மேலதிக கோவிட்- 19 தொற்றுக்களை குறைப்பதுடன் மொத்த நோய்த்தொற்றையும் குறைப்பதற்கு வினைத்திறன் மிக்க ஒரு முறையாக உள்ளதை உறுதிப்படுத்த முடிகிறது. கண்டிப்பான எல்லைக் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்திய தீவு நாடுகள், இப்பேரிடரை வெற்றிகரமாக எதிர்கொண்டுள்ளன.
திறந்த பொருளாதாரத்தை பாதுகாப்பது, எல்லைக் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்துவதை தவிர்ப்பதற்கு முக்கிய காரணமாக இருந்த போதிலும், நியூசிலாந்தின் பொருளாதாரம் எல்லைக் கட்டுப்பாடுகளை தளர்வாக வைத்திருந்ததன் காரணமாக தொடர் முடக்கம் மற்றும் விடுவிப்பு சக்கரங்களுக்குள் சென்ற நாடுகளை விட மேம்பட்ட நிலையிலேயே உள்ளது.
நியூசிலாந்து, முடக்கத்தை முற்றுமுழுதாக தவிர்ப்பதற்குத் தேவையானளவு முன்னெச்சரிக்கயுடன் எல்லைகளை மூடியிராத போதும், அதன் விரைவான மற்றும் அறுதியான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், அவற்றை நடைமுறைப்படுத்த தேவையான விழிப்புணர்வு மற்றும் தயார்நிலை என்பன இவ்வைரஸ் தொற்றை நீக்க முடக்கங்கள் இன்றியமையாததாக அமையும் என்பதைத் தெரியப்படுத்தியுள்ளன. இதன் மூலம், நியூசிலாந்து எவ்வாறு பொதுச் சுகாதாரத்தை, பொருளாதாரம் மற்றும் பொது உரிமைகள் மட்டில் முன்னிறுத்தியது என்பதை காணமுடிகிறது.
எங்கு தவறு நிகழ்ந்தது என்பதை அவதானிக்க, பிரேசில் அரசாங்கம் கோவிட்-19 தொற்றை எவ்வாறு கையாண்டது என்பதை ஆய வேண்டியுள்ளது. அரசாங்கத்தின் முடிவுகளின் பாதகமான விளைவுகளை, பிரேசில் மக்களின் ஆரோக்கியத்திற்கு ஏற்பட்ட அச்சுறுத்தலிலும், உலகளாவிய ரீதியில் குறித்த தொற்றின் நிலையிலும் காணமுடிகிறது. சமூக நீதி மற்றும் ஆதார பூர்வமான அறிவு என்பவற்றுடன் ஒருங்கிணைந்ததான ஒரு அரசியல் எதிர்வினை, கோவிட்-19 போன்ற, பாரிய சுகாதார, பொருளாதார தாக்கங்களைக் கொண்ட ஒரு பொதுச் சுகாதார அவசர நிலைமையை எதிர்கொள்ள அவசியமான ஒன்றாகிறது. கவலைக்கிடமான விதத்தில், பிரேசிலில் நடந்தது இதுவல்ல. அரசினதும், தலைமைத்துவத்தினதும் தரம் குறைந்தமை, விரைவான வைரஸ் பரவலிற்கும், அதிகரித்த மரணங்களுக்கும் காரணமாகியது. மற்றொரு புறம், நியூசிலாந்தோ, பிரச்சினைக்குகந்த உறுதியான தலைமைத்துவம் மற்றும் தெளிவான, விஞ்ஞான நோக்கிலான, அடிக்கடி நிகழ்கின்றதான அரசியல் தலைவர்களின் தொடர்பாடல் அணுகுமுறைகளால் பொது எண்ணத்தை மாற்றியமைத்ததுடன், நம்பிக்கை மற்றும் இணக்கம் நிறைந்த கட்டுப்பாட்டு முறைகளை ஊக்குவித்தது.
இதனடிப்படையில், இவ் உலகளாவிய கொள்ளைநோயிலிருந்து நாடுகள் ஒவ்வொன்றும் பெற்ற பாடங்களிலிருந்து மீளக் கட்டியெழுப்புவதுடன், அப்பாடங்களை இது போன்ற தொற்றுநோய்களுக்கு முகங்கொடுக்கத்தக்க வகையிலான, உலகளாவிய ரீதியான கூட்டுறவு மற்றும் ஒத்துழைப்பு கொள்திறன் ஒன்றை உருவாக்குவதற்கு பயன்படுத்துவது முக்கியமானது ஆகும். தொடர் கற்றலுக்கும் மாற்றங்களுக்குமான, இடைத்தொடர்பு ஒழுக்கத்துடன் கூடிய, சர்வதேச நிகழ்ச்சித் திட்டங்களைக் கட்டியெழுப்புவதனால் மட்டுமே உலக நாடுகள் ஒரு ஆரோக்கியமான, மனிதாபிமானத்துடன் கூடிய ஓர் உலகத்தை நிலைத்து நிற்கச் செய்ய முடியும்.
Penned by Rtr. Vinuki Kiyara Wedage

Translated to Sinhala by Rtr. Ama Rathnayaka
Translated to Tamil by Rtr. M.C.Kanula